கல்வி

என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *30 – 6 – 2022 வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 93 ; கள்ளுண்ணாமை ;* *குறள் ; 922 ;* *உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால்* *எண்ணப் படவேண்டா தார்* *விளக்க உரை ;* கள்ளையுண்டல் கூடாது உண்ண வேணடுமாயின் , சான்றோரால் ஒரு பொருளாக மதிக்கப்பட விருப்பமில்லாதவர்கள் அதனை உண்ணுக , *அதாவது கள்ளை உண்ணுதல்* *கூடாது* , *அப்படி கள் சாப்பிட* *விரும்புவர் தன்னை யாரும்* *விரும்ப வேண்டாம் என்பவரும்* , *பெரியவர்களால் ஒரு* *பொருட்டாக கூட* *மதிக்கப்படாதவர்களும்* *கள்ளை உண்டு கெட்டு* *ஒழியட்டும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே*

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

30 – 6 – 2022 வியாழக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 93 ; கள்ளுண்ணாமை ;

advertisement by google

குறள் ; 922 ;

advertisement by google

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால்

advertisement by google

எண்ணப் படவேண்டா தார்

advertisement by google

விளக்க உரை ;

கள்ளையுண்டல் கூடாது
உண்ண வேணடுமாயின் ,
சான்றோரால் ஒரு பொருளாக
மதிக்கப்பட
விருப்பமில்லாதவர்கள்
அதனை உண்ணுக ,

அதாவது கள்ளை உண்ணுதல்
கூடாது ,
அப்படி கள் சாப்பிட
விரும்புவர் தன்னை யாரும்
விரும்ப வேண்டாம் என்பவரும் ,
பெரியவர்களால் ஒரு
பொருட்டாக கூட
மதிக்கப்படாதவர்களும்
கள்ளை உண்டு கெட்டு
ஒழியட்டும் .
.
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button