என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *22 – 6 – 2022 புதன் கிழமை ;* *அதிகாரம் ; 30 ; வாய்மை ;* *குறள் ; 293 ;* *தன்நெஞ்சு அறிவு பொய்யற்க , பொய்த்தபின்* *தன்நெஞ்சே தன்னைச் சுடும்*. *விளக்க உரை ;* ஒருவன் தான் பொய்யென்று அறிந்த ஒன்றைப் பிறரிடம் கூறுவது தவறு பின்னர் அவனது நெஞ்சே அவனை வருத்தும் , *அதாவது ஒருவன் மனதில்* *பட்டதை மறைத்து பொய்* *பேசுவது என்பது தவறான* *செயல்* , *அப்படி பொய் சொன்னால்* , *அவன் மனமே அவனுக்கு* *துன்பத்தைக் கொடுக்கும்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே*

திருக்குறள் ;

22 – 6 – 2022 புதன் கிழமை ;

அதிகாரம் ; 30 ; வாய்மை ;

குறள் ; 293 ;

தன்நெஞ்சு அறிவு பொய்யற்க , பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

விளக்க உரை ;

ஒருவன் தான் பொய்யென்று
அறிந்த ஒன்றைப் பிறரிடம்
கூறுவது தவறு பின்னர்
அவனது நெஞ்சே அவனை
வருத்தும் ,

அதாவது ஒருவன் மனதில்
பட்டதை மறைத்து பொய்
பேசுவது என்பது தவறான
செயல் ,
அப்படி பொய் சொன்னால் ,
அவன் மனமே அவனுக்கு
துன்பத்தைக் கொடுக்கும் .
.
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *