கல்வி

என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *21 – 6 – 2022 செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;* *குறள் ; 708 ;* *முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி* *உற்றது உணர்வார்ப் பெறின்*. *விளக்க உரை ;* உள்ளத்தில் எண்ணுவதை அறிந்து நேர்ந்த இடுக்கனை நீக்குவாரைப் பெற்றால் , அவர் முகம் நோக்கி நிற்றலே இடர் ஒழித்தற்குப் போதுமானது , *அதாவது ஒருவர் மனதில்* *நிகழ்வதைக் குறிப்பால்* *உணர்ந்து , அவருக்கு* *நேர்ந்த துன்பத்தைத்* *தீர்ப்பவரை பெற்றால்* , *மற்றவர்களும் அவர்* *முகத்தைப் பார்த்து* *நின்றாலே துன்பத்தை* *ஒழிப்பதற்குப் போதுமானது* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

என் உயிர் தமிழினமே*

advertisement by google

*திருக்குறள்    ;*

advertisement by google

*21 – 6 – 2022 செவ்வாய்க் கிழமை ;*

advertisement by google

*அதிகாரம் ; 71 ; குறிப்பறிதல் ;*

*குறள் ; 708 ;*

advertisement by google

*முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி*

advertisement by google

*உற்றது உணர்வார்ப் பெறின்*.

advertisement by google

*விளக்க உரை  ;*

advertisement by google

உள்ளத்தில் எண்ணுவதை
அறிந்து நேர்ந்த இடுக்கனை
நீக்குவாரைப் பெற்றால் ,
அவர் முகம் நோக்கி நிற்றலே
இடர் ஒழித்தற்குப் போதுமானது ,

*அதாவது ஒருவர் மனதில்*
*நிகழ்வதைக் குறிப்பால்*
*உணர்ந்து , அவருக்கு*
*நேர்ந்த துன்பத்தைத்*
*தீர்ப்பவரை பெற்றால்* ,
*மற்றவர்களும் அவர்*
*முகத்தைப் பார்த்து*
*நின்றாலே துன்பத்தை*
*ஒழிப்பதற்குப் போதுமானது* .
.
புரிந்து கொள்ளுங்கள் .
*என் உயிர் தமிழினமே*
?????????????????????????????????
*இப்படிக்கு*
*கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button