தமிழகம்

தமிழகத்தின் தென்பகுதி இளைஞர்களின் வேலை வாய்ப்பு பெற கோவில்பட்டியில் மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் (Software Development) , FRESA TECHNOLOGY பிரிசா டெக்னாலஜி நிறுவன திறப்புவிழா✍️ தூத்துக்குடி ராஜா ஏஜென்சி உரிமையாளர் SDK ராஜன் தலைமை✍️ ஆடிட்டர் ஜெபச் சந்திரன் முன்னிலை✍️மைக்ரோபாய்ன்ட் கல்வி நிறுவன முதல்வர் ஆர்ம்ஸ்டிராங் வரவேற்பு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

தமிழகத்தின் தென் பகுதி இளைஞர்களின் வேலை வாய்ப்பு பெற கோவில்பட்டியில்
மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் (Software Development)
FRESA TECHNOLOGY
பிரிசா டெக்னாலஜி நிறுவன திறப்பு விழா
இன்று 04.06.2022 சனிக்கிழமை நடைபெற்றது.

advertisement by google

திறப்பு விழாவிற்கு தூத்துக்குடி ராஜா ஏஜென்சி உரிமையாளர்
SDK ராஜன் தலைமை வகித்தார்.

advertisement by google

ஆடிட்டர் ஜெபச் சந்திரன் முன்னிலை வகித்தார்.

advertisement by google

மைக்ரோபாய்ன்ட் கல்வி நிறுவன முதல்வர் ஆர்ம்ஸ்டிராங் வரவேற்றார்.

advertisement by google

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் ஐயா அவர்கள் மென்பொருள் நிறுவனத்தை திறந்து வைத்து ஆத்ரவற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

advertisement by google

ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி நிறுவுனர் டாக்டர் பிரகாஷ் , தூத்துக்குடி சாலமோன் நிறுவன உரிமையாளர் சந்திர மேனன் , விடுதலை சிறுத்தை கட்சி மாநில வழக்கறிஞர் பிரிவு. தலைவர் பெஞ்சமின் , கலைமாமணி ஆசிரியர் அமலபுஷ்பம், இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநில செயலர் தமிழரசன் , வழக்கறிஞர் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ், கிருபைராஜ் , தமிழாசிரியர் ராஜ்
இயேசு நம்மோடு சபை போதகர் அன்டன் கோமஸ், போதகர் , கிஷோர், அருள்திரு தாமஸ், சாமுவேல் யேசுதாசன், ரூபன் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினார்கள் .

advertisement by google

நிறுவன உரிமையாளர் ரோஜர் அப்ரின் நன்றி கூறினார்.

advertisement by google

விழாவிற்கான ஏற்பாடுகளை விடிவெள்ளி கல்வி அறக்கட்டளை இயக்குனர் ஷீலா ஜாஸ்மின் , ஜான்சன் மக்கள் நல அறக்கட்டளை இயக்குனர் சாமுவேல், மனிஷ் அகிஷர் ஆகியோர் செய்திருந்தார்கள்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button