காமராஜர் மக்கள் மன்றம் சார்பில் தலைவர் திரு. அன்னை M.மாதவன் அவர்கள் தலைமையில், இன்று 18.5.2022 திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது, நிகழ்ச்சியில், செயலாளர் M. அலெக்ஸ், பொருளாளர் K.பழனியப்பன், நிர்வாகிகள் பரமசிவம், நாகராஜ், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் இந்த கோரிக்கை மனு அனுப்பப்பட்டது..
