*என் உயிர் தமிழினமே* *17 – 5 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 38 ; ஊழ் ;* *குறள் ; 375 ;* *நல்லவை எல்லாஅம் தீயவாம் , தீயவும்* *நல்லவாம் செல்வம் செயற்கு* . *விளக்க உரை ;* செல்வத்தை ஈட்டுவதற்கு இயறகையிவ் நல்லாயுள்ள கருவிகள் எல்லாம் தீய ஊழ் வினையாற் பயன் படாதுபோம் , ஊழின் வலியால் , கெட்டவை நல்லவையாய்ப் பயன்படுதலும் உண்டு , *அதாவது தீய எண்ணம்* *உடையவர் செல்வம் சேர்க்க* *நல்ல செயல்களை* *செய்தாலும் அவை* *தீமையாக முடியும்* , *நல்ல எண்ணம் உடையவர்* *தீய செயல்களைச் செய்தாலும்* *அது நன்மையாக மாறும்* . . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

17 – 5 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

திருக்குறள் ;

அதிகாரம் ; 38 ; ஊழ் ;

குறள் ; 375 ;

நல்லவை எல்லாஅம் தீயவாம் , தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு .

விளக்க உரை ;

செல்வத்தை ஈட்டுவதற்கு
இயறகையிவ் நல்லாயுள்ள
கருவிகள் எல்லாம் தீய
ஊழ் வினையாற் பயன்
படாதுபோம் ,
ஊழின் வலியால் , கெட்டவை நல்லவையாய்ப்
பயன்படுதலும் உண்டு ,

அதாவது தீய எண்ணம்
உடையவர் செல்வம் சேர்க்க
நல்ல செயல்களை
செய்தாலும் அவை
தீமையாக முடியும் ,
நல்ல எண்ணம் உடையவர்
தீய செயல்களைச் செய்தாலும்
அது நன்மையாக மாறும் .
.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *