கல்வி

*என் உயிர் தமிழினமே* *27 – 3 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 10 ; இனியவை கூறல் ;* *குறள் ; 97 ;* *நயன்சன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று* *பண்பின் தலைப்பிரியாச் சொல்*. *விளக்க உரை ;* நன்மை விளைப்பனவாய் இனிமை நீங்காதனவாயுள்ள சொற்கள் , ஒருவனுக்கு நியாய வாழ்க்கையையும் , அறப்பயனையும் தரும் , *அதாவது மற்றவர்களுக்கு* *நன்மையைக் கொடுக்கும்* *இனிமையான சொற்களையும்* , *அவர்களின் சோகம் மறைய* *பண்பான சொற்களை கூறினால்* , *நேர்மையான வாழ்கையையும்* *நல்வழியில் நடப்பதால்* *உண்டாகும் பயனையும்* *அடையலாம்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

27 – 3 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 10 ; இனியவை கூறல் ;

advertisement by google

குறள் ; 97 ;

advertisement by google

நயன்சன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

advertisement by google

பண்பின் தலைப்பிரியாச் சொல்.

advertisement by google

விளக்க உரை ;

நன்மை விளைப்பனவாய்
இனிமை நீங்காதனவாயுள்ள
சொற்கள் , ஒருவனுக்கு
நியாய வாழ்க்கையையும் ,
அறப்பயனையும் தரும் ,

அதாவது மற்றவர்களுக்கு
நன்மையைக் கொடுக்கும்
இனிமையான சொற்களையும் ,
அவர்களின் சோகம் மறைய
பண்பான சொற்களை கூறினால் ,
நேர்மையான வாழ்கையையும்
நல்வழியில் நடப்பதால்
உண்டாகும் பயனையும்
அடையலாம் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button