இன்றைய சிந்தனைகிரைம்சிரிக்க சிந்திக்கபயனுள்ள தகவல்

ஆனையும் பூனையும் -சிந்தனை கதை

advertisement by google

சிந்தனைக்கு.

advertisement by google

ஆனையும் பூனையும்.

advertisement by google

ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்… பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்.இது ஒரு பழமொழி…

advertisement by google

ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு.
இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ‘ ஆ ‘ என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் பசுவின் நெய்யை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்புச் சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது…

advertisement by google

பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவிலிருருந்து எடுக்கக் கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்கு மேல் நெய்யைச் சுருக்கி தேனைக் ௯டுதலாகச் சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் செரிக்கக் கூடிய ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.

advertisement by google

பழமொழியின் பொருள்:
நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்கு மேல் தேனையும் சாப்பிட்டு வந்தால் நலமுடன் இருக்கலாம், ஆயுளும் வளரும்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button