*என் உயிர் தமிழினமே* *25 – 1 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 106 ; இரவு ;* *குறள் ; 1056 ;* *கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை* *எல்லாம் ஒருங்கு கெடும்* . *விளக்க உரை ;* உள்ளதை ஒளித்தலாகிய நோய் இல்லாதாரைக் கண்டால் வறுமைத் துன்பம் எல்லாம் ஒருங்கே ஒழிந்துபோம் , *அதாவது எளியவர்களைக்* *கண்டால் , தன்னிடம் உள்ளதை* *ஒளிக்காமல் கொடுப்பவரைப்* *பார்த்து வறுமையால் வரும்* *துன்பங்கள் அனைத்தும்* *அடியோடு அழிந்து போகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

25 – 1 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

திருக்குறள் ;

அதிகாரம் ; 106 ; இரவு ;

குறள் ; 1056 ;

கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும் .

விளக்க உரை ;

உள்ளதை ஒளித்தலாகிய
நோய் இல்லாதாரைக்
கண்டால் வறுமைத்
துன்பம் எல்லாம் ஒருங்கே
ஒழிந்துபோம் ,

அதாவது எளியவர்களைக்
கண்டால் , தன்னிடம் உள்ளதை
ஒளிக்காமல் கொடுப்பவரைப்
பார்த்து வறுமையால் வரும்
துன்பங்கள் அனைத்தும்
அடியோடு அழிந்து போகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *