கல்வி

*என் உயிர் தமிழினமே* *22 – 1 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 86 ; இகல் ;* *குறள் ; 853 ;* *இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தனலகல்லாத்* *தாவில் விளக்கம் தரும்*. *விளக்க உரை ;* மாறுபாடு என்னுந் துன்பத்தைக் கொடுக்கும் நோயை மனத்தைவிட்டு ஒருவன் நீக்குவானாயின் , அது தப்பாமல் அவனுக்குப் புகழைக் கொடுக்கும் , *அதாவது பகை என்று* *சொல்லப்படும் துன்பம்* *தரும் நோயை ஒருவன்* *தன் வாழ்வில் இருந்து* *நீக்கினால் , அவனுக்கு* *அழிவில்லாமைக்கு* *காரணமாகிய கெடாத* *புகழையும் கொடுக்கும்* , *உயர்ந்த வாழ்வையும் கொடுக்கும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

22 – 1 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 86 ; இகல் ;

advertisement by google

குறள் ; 853 ;

advertisement by google

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தனலகல்லாத்

advertisement by google

தாவில் விளக்கம் தரும்.

advertisement by google

விளக்க உரை ;

மாறுபாடு என்னுந்
துன்பத்தைக் கொடுக்கும்
நோயை மனத்தைவிட்டு
ஒருவன் நீக்குவானாயின் ,
அது தப்பாமல் அவனுக்குப்
புகழைக் கொடுக்கும் ,

அதாவது பகை என்று
சொல்லப்படும் துன்பம்
தரும் நோயை ஒருவன்
தன் வாழ்வில் இருந்து
நீக்கினால் , அவனுக்கு
அழிவில்லாமைக்கு
காரணமாகிய கெடாத
புகழையும் கொடுக்கும் ,
உயர்ந்த வாழ்வையும் கொடுக்கும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button