கல்வி

என் உயிர் தமிழினமே* *20 – 1 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 37 ; அவா அறுத்தல் ;* *குறள் ; 365 ;* *அற்றவர் என்பார் அவ அற்றார் , மற்றையார்* *அற்றாக அற்றர் இலர்* . *விளக்க உரை ;* பிறவித்துன்பம் அற்றவரென்று சொல்லப் படுபவர் அசை அற்றவரே , மற்றவர்கள் முற்றிலும் துன்பத்தினின்று நீங்கினவர் அல்லர் , *அதாவது ஆசை ஒழித்தவரே* *உலகப்பற்று அற்றுவர் என்று* *சொல்லப்படுவார்* , *இவர்களுக்கு என்றுமே* *துன்பங்கள் இல்லை* , *ஆசையை ஒழிக்க முடியாதவர்கள்* *துன்பத்திலிருந்து என்றுமே* *நீங்கிவர்கள் அல்லர்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

20 – 1 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 37 ; அவா அறுத்தல் ;

advertisement by google

குறள் ; 365 ;

advertisement by google

அற்றவர் என்பார் அவ அற்றார் , மற்றையார்

advertisement by google

அற்றாக அற்றர் இலர் .

advertisement by google

விளக்க உரை ;

பிறவித்துன்பம் அற்றவரென்று
சொல்லப் படுபவர்
அசை அற்றவரே ,
மற்றவர்கள் முற்றிலும்
துன்பத்தினின்று
நீங்கினவர் அல்லர் ,

அதாவது ஆசை ஒழித்தவரே
உலகப்பற்று அற்றுவர் என்று
சொல்லப்படுவார் ,
இவர்களுக்கு என்றுமே
துன்பங்கள் இல்லை ,
ஆசையை ஒழிக்க முடியாதவர்கள்
துன்பத்திலிருந்து என்றுமே
நீங்கிவர்கள் அல்லர் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button