இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திமருத்துவம்விவசாயம்விளையாட்டு

விரிவானஇரவுசெய்திகள்(30.9.2019)தமிழகம்இந்தியாஉலகம்

advertisement by google

???? விண்மீண்நியூஸ்?????✒✒✒அரசின் கொள்கை முடிவுகளில் உயர்நீதிமன்றம் தலையிட தேவையில்லை: உச்சநீதிமன்றம்

advertisement by google

அரசின் கொள்கை முடிவுகளில் உயர்நீதிமன்றம் தலையிட தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

advertisement by google

தமிழக காவல்துறையினருக்கு பெட்ரோலுக்கு மாதம் ரூ.1,500-லிருந்து ரூ.2,000 வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

advertisement by google

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

advertisement by google

தமிழக காவல்துறையினருக்கு ஏற்கனவே கி.மீ-க்கு ரூ.6 வீதம் வழங்கப்படுகிறது என தமிழக அரசு சார்பில் வாதம் அளிக்கப்பட்டது.

advertisement by google

கொள்கை முடிவு என்பதால் உயர்நீதிமன்றம் தலையிட்டது தவறு என்றும் தெரிவிக்கப்பட்டது.

advertisement by google

தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

advertisement by google


[9/30, 6:57 PM] விண்மீண்நியூஸ்2: ??????மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் அக்டோபர்.16-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: கே.பாலகிருஷ்ணன்

மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் அக்டோபர்.

16-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அக்டோபர்- 13,14 தேதிகளில் மாநிலம் முழுவதும் பரப்புரை இயக்கம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.


[9/30, 6:57 PM] விண்மீண்நியூஸ்2: ???தனது பிறந்த தேதியை ஆவணத்தில் மாற்றி பதிவு செய்ததாக வந்த புகாரில் புதுச்சேரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

புதுச்சேரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரங்கநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வயது ஆவணங்களை திருத்தியதாக வந்த புகாரை அடுத்து தலைமை செயலாளர் அஷ்வினிகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ரங்கநாதன் தனது பிறந்த தேதியை ஆவணத்தில் மாற்றி பதிவு செய்ததாக தலைமை செயலாளருக்கு புகார் சென்றுள்ளது.


[9/30, 6:57 PM] விண்மீண்நியூஸ்2: ???மழை காரணமாக கீழடியில் அகழாய்வை பார்வையிட காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே அனுமதி

மழை காரணமாக கீழடியில் அகழாய்வை பார்வையிட காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக காலை 9மணி முதல் மாலை 5மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அகழாய்வு குழிகளில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான முன்னேச்சரிக்கை பனி நடைபெறுகிறது என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.


[9/30, 6:57 PM] விண்மீண்நியூஸ்2: ???நீதிமன்றம் திறப்பு பற்றி அதிமுக நன்றி அறிவிப்பு பேனர்: அமைச்சர் சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சு

நீதிமன்றம் திறப்பு பற்றி அதிமுக நன்றி அறிவிப்பு பேனர் வைத்த விக்கிரவாண்டியில் அமைச்சர் சி.வி.சண்முகம், எந்த வழக்கு போட்டாலும் இன்றும் போஸ்டர் ஓட்டுவோம், நாளையும் போஸ்டர் ஓட்டுவோம் என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.

விக்கிரவாண்டியில் நீதிமன்ற திறப்புக்கு நன்றி தெரிவித்து அமைச்சர்களை தொடர்புபடுத்தி அதிமுக பேனர் வைத்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.


[9/30, 6:57 PM] விண்மீண்நியூஸ்2: ✉✉✉மாணவர் இர்பான் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு தருமபுரி கல்லூரி டீன் கடிதம்

மருத்துவ மாணவர் இர்பான் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு தருமபுரி கல்லூரி டீன் கடிதம் எழுதியுள்ளார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாசராஜுலு மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இர்பான் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இயக்குனரகத்தின் வழிகாட்டுதலுக்காக காத்திருப்பதாக கடிதம் எழுதியுள்ளார்.


[9/30, 6:57 PM] விண்மீண்நியூஸ்2: ???சென்னை அருகே லஞ்சம் வாங்கிய நில அளவை அலுவலர் கைது

சென்னை அடுத்த படப்பையில் லஞ்சம் வாங்கிய நில அளவை அலுவலர் நரசிம்மன் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

படைப்பை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மறைத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் நரசிம்மனை கைது செய்தனர்.


[9/30, 6:57 PM] விண்மீண்நியூஸ்2: ⚫⚫⚫கொசவம்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர் மரணம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொசவம்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கைதாகி மண்டபத்தில் வைக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் சையது இப்ராஹிம் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார்.


[9/30, 6:57 PM] விண்மீண்நியூஸ்2: ???திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

9 நாட்கள் நடக்கும் பிரமோற்சவத்தில் இன்று முதல் ஏழுமலையான் சுவாமி மாட வீதிகளையும் சுற்றி வந்து அருள் பாலிப்பார்.


[9/30, 6:57 PM] விண்மீண்நியூஸ்2: ???ஆந்திரா மாநிலம் சித்தூரில் இரு வேறு இடங்களில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 2 தமிழர்கள் கைது

ஆந்திரா மாநிலம் சித்தூரில் இரு வேறு இடங்களில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 2 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோரை சித்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இருவரிடமும் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 24 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர்.


[9/30, 6:57 PM] விண்மீண்நியூஸ்2: ???அடிப்படையான 8 தொழில்களின் வளர்ச்சி விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதம் வீழ்ச்சி

அடிப்படையான 8 தொழில்களின் வளர்ச்சி விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 0.5 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

நிலக்கரி, உருக்கு, சிமெண்ட், மின்னுற்பத்தி உள்ளிட்ட 8 தொழில்களின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.


[9/30, 6:57 PM] விண்மீண்நியூஸ்2: ???காஞ்சி மடத்துக்கு சொந்தமான 3 யானைகளும் பாதுகாப்பாக திருச்சி மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது: வனத்துறை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

காஞ்சி மடத்துக்கு சொந்தமான 3 யானைகளும் பாதுகாப்பாக திருச்சி மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வனத்துறை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

எந்தவித துன்புறுத்தலும் இல்லாமல் யானைகளுக்கு உணவு அளித்து லாரியில் திருச்சி கொண்டு செல்லப்பட்டது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


[9/30, 6:57 PM] விண்மீண்நியூஸ்2: ✒✒✒திருவாரூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இளங்கோவன், அமுதரசன் ஆகியோர்க்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது.


[9/30, 6:57 PM] விண்மீண்நியூஸ்2: ??????பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி மாமல்லபுரத்தில் 3-வது முறையாக தலைமை செயலாளர் ஆய்வு

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில் 3-வது முறையாக தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி திரிபாதியும் மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அக்டோபர் 11, 12, 13  ஆகிய நாட்களில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர்.


[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: நேரலை ……

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்தடைந்தது.
சென்னை மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

அதன்படி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் அணையில் இருந்து திறந்துவிட வேண்டும். ஆனால், கண்டலேறு பகுதியில் போதிய மழை இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது கண்டலேறு அணைப் பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால், அணையிலிருந்து பூண்டிக்கு நீர் திறந்துவிடக் கோரி ஆந்திர அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

அதையேற்று, கண்டலேறு அணையில் இருந்து கடந்த 25-ஆம் தேதி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு சனிக்கிழமை காலை வந்தடைந்தது. பின்னர் ஜீரோ பாயிண்ட்டிலிருந்து பூண்டி நீர்த்தேக்கத்தை சனிக்கிழமை நள்ளிரவு வந்தடைந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, பூண்டி நீர்த்தேக்கத்துக்கு 200 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்…
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? – அக்டோபர் 15-ல் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது பொதுமக்களின் சமூக கடமை – நீதிபதிகள் கருத்து.
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: ????3 பேருக்கு ஆயுள்தண்டதனை

சென்னை அருகே சிறுசேரியில் 2014இல் ஐடி பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரின் ஆயுள்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆயுள்தண்டனையை எதிர்த்து மேற்கு வங்கத்தை சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகியோர் மேல்முறையீடு செய்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: ??முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

??டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் தீர்ப்பு வழங்க உள்ளார்.
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வெட்டி படுகொலை – 4 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலை.
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: ????திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையை கண்டித்து முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் கொசவம்பாளையத்தில் காவல்துறையை கண்டித்து முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். எவ்வித அனுமதியும் இன்றி ஒருதலைபட்சடமாக முஸ்லீம்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொசவம்பாளையம் சாலையில் இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்த 600-க்கு மேற்பட்டவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு உள்ளனர். 200-க்கு மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் கொசவம்பாளையத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: ????புதிய விமானப்படை தளபதி பதாரியா பதவியேற்பு !

இந்திய விமானப்படை தளபதி தனோவா இன்றுடன் ஓய்வு பெறுவதையொட்டி, புதிய தளபதியாக ராகேஷ்குமார் சிங் பதாரியா பதவியேற்றுக் கொண்டார். 1980இல் விமானப்படையில் சேர்ந்த பதாரியா தெற்கு பிரிவு தளபதி உள்ளிட்ட முக்கிய பொறுப்பு வகித்தவர். விமானப்படையில் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள், ரஃபேல் போர் விமானங்களை இணைப்பதில் பங்காற்றினார்.
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: ????பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ஒடிஷா மாநில கடற்கரைப்பகுதியில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை இன்று நடந்தது. இதில், பிரம்மோஸ் ஏவுகணை, தரையிலுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தகாக எடிஆர்டிஒ தகவல் தெரிவித்துள்ளது.
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி சோலூர்மட்டம் மெட்டுக்கல் ஆதிவாசிகள் கிராமத்தில் இராட்சத மரம் தோட்டத்தில் இருந்த குடிசை மீது விழுந்ததில் இருவருக்கு படுகாயம் அடைந்ததில் நித்திஷ்குமார் 21 சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் சக்திவேல் 20 வலது காலில் அடிபட்டு மேல்சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர் சோலூர்மட்டம் காவல் துறையினர் விசாரணை
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: ?% புதுச்சேரி கல்வித்துறையில் முதன்மை கல்வி அதிகாரி ரங்கநாதன் பணி இடைநீக்கம்

?% இன்றுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் இடைநீக்கம் செய்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

?% வயதை குறைத்துக் காட்டி பணியாற்றிய புகாரில் அதிகாரி ரங்கநாதன் பணியிடை நீக்கம் என தகவல்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: ?% கோகுல்ராஜ் ஆணவகொலை வழக்கில் ஜாமீன் கோரிய 4 பேரின் மனுக்கள் தள்ளுபடி

?% 12 முதல் 15வது குற்றவாளிகளாக உள்ள 4 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் கிளை

?% ஈரோட்டை சேர்ந்த பிரபு . சந்திரசேகரன் , சுரேஷ் , கிரிதர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: ?% நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு சிபிசிஐடி சம்மன்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு:

வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய விடிய மழை.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – 25 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு.
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: ?% முதல்வர் எடியூரப்பாவின் கைகளை கட்டிப்போட்டு உள்ளது பாஜக தலைமை

?% பிரதமரிடம் பேச முதல்வர் எடியூரப்பா அஞ்சினால் பிரச்சனைக்கு எப்போது தீர்வு காண்பது

?% வெள்ள பாதிப்பு பற்றி பேச கடிதம் அனுப்பி இருந்தும் பெங்களூரில் காங்கிரசாரை மோடி சந்திக்கவில்லை

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/30, 7:00 PM] விண்மீண்நியூஸ்2: ?% புதுக்கோட்டை , தஞ்சை , ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════

advertisement by google

Related Articles

Back to top button