மருத்துவம்

சிறுநீரகக் கல் கறைய இயற்கை வைத்தியம்-100% தீர்வு இயற்கை முறையில் செய்முறை விளக்கம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

சிறுநீரகக் கல் கறைய இயற்கை வைத்தியம்-100% தீர்வு இயற்கை முறையில் செய்முறை விளக்கம்

advertisement by google

தேவையான மூல பொருட்கள்:

advertisement by google

1.நீர்முள்ளி காய்ந்த சமூலம் – 25g
2.நெருஞ்சில் சமூலம் – 25g
3.சுரைக் கொடி சமூலம் – 25g
4.வெள்ளரி விதை-10g 5.மணத்தக்காளி வற்றல் – 10g
6.சோம்பு கடுகுக்காய் – 10g
7.தான்றிக்காய் – 10g
8.நெல்லிக்காய் – 10g
9.சரக்கொன்றைப் புளி – 25g

advertisement by google

செய்முறை:

advertisement by google

✍? மேலே கூறி உள்ள மூல பொருட்களை சேகரித்து வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்

advertisement by google

✍? 200மி தண்ணீரில் 1 ஸ்பூன் அளவு இந்த பவுடர் கலந்து கொதிக்க வைத்து சுண்ட காய்ச்சி வடிகட்டி காலை மாலை என இருவேளை உணவுக்கு முன் குடித்து வந்தால் 14 நாட்களில் சிறுநீரகக் கல் கரைந்து சிறுநீரில் வெளியேறும்

advertisement by google

கடைபிடிக்க வேண்டியவை

advertisement by google

1.கார உணவுகளை தவிர்க்கவும்
2.அசைவம் கூடாது
3.தண்ணீர் குறைந்தது 5 லி வரை குடிக்கவும் முடிந்தால் சுடுநீர்
4.பழங்கள் அதிகம் சாப்பிடவும்
5.மது தவிர்க்கவும்

?14 நாட்கள் தொடர்ந்து எடுக்கும் பொழுது 1mm முதல் 10mm வரை உள்ள கற்கள் உடைந்து வெளியேறும்…

?தொடர்ந்து 1 மாதம் எடுத்தால் பின்னால் சிறுநீர் கல் வர வாய்ப்பில்லை

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button