தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சியின் மேற்கு ஒன்றியம் சார்பில் ஊத்துபட்டி குமாரபுரம் கிராமத்தில் அன்பகம் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு புதிய சீருடை இனிப்பு வழங்கல்✍️ ஓன்றிய செயலாளர் ஆணிமுத்துராஜ் தலைமையில், கிளை செயலாளர் இசாக் முன்னிலையில் வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வழங்கினார் மேலும் காப்பகம் பொறுப்பாளர் ஸ்டீபன் , நகர செயலாளர் அய்யாத்துரை, ஒன்றிய பிரதிநிதி ஆதி பாண்டியன் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் அய்யாத்துரை மந்தித்தோப்பு கிளை இளைஞர்அணி செயலாளர் அழகுபாண்டி பங்கேற்பு✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி மேற்கு ஒன்றியம் சார்பில் ஊத்துபட்டி குமாரபுரம் கிராமத்தில் அன்பகம் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு புதிய சீருடை இனிப்பு வழங்கபட்டது ஓன்றிய செயலாளர் ஆணிமுத்துராஜ் தலைமையில் கிளை செயலாளர் இசாக் முன்னிலையில் வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வழங்கினார் மேலும் காப்பகம் பொறுப்பாளர் ஸ்டீபன் நகர செயலாளர் அய்யாத்துரை ஒன்றிய பிரதிநிதி ஆதி பாண்டியன் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் அய்யாத்துரை மந்தித்தோப்பு கிளைஇளைஞர்அணி செயலாளர் அழகுபாண்டி கலந்து கொண்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button