உறவுகள்

அந்த காலத்திலே அம்மா என்ன செய்வாங்க? வீட்டை சுத்தமா வைச்சுகிட்டு, குழம்பு, காய் அல்லது இட்லி மிளகாப் பொடி, கட்டிக் கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. அவ்வளவு தான்? ஆனால் இன்று ஒரு குடும்பத் தலைவியின் சரவெடி புலம்பல்✍️முழுகதை -விண்மீன்நியூஸ்

advertisement by google

ஒரு குடும்பத் தலைவியின் சரவெடி புலம்பல்,,,

advertisement by google

அந்த காலத்திலே அம்மா என்ன செய்வாங்க? வீட்டை சுத்தமா வைச்சுகிட்டு, குழம்பு, காய் அல்லது இட்லி மிளகாப் பொடி, கட்டிக் கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. அவ்வளவு தான்.

advertisement by google

ஆனால் இப்போ அமெரிக்கன் இதாலி, சைனீஸ், நார்த் இண்டியன், Fast food, எல்லாம் செய்யத் தெரியணும்.

advertisement by google

ஸ்கூல், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ் drop and pick up பண்ண வண்டி ஓட்டத் தெரிந்திருக்கணும்.

advertisement by google

இதுவரை யாருமே பார்க்காத செய்யாத, நெட்டை நோண்டி பசங்களுக்கு project பண்ணத் தெரியணும்.

advertisement by google

நாம பத்தாவதுலே படிச்சக் கணக்கை மூணாவது படிக்கிற நம்ம பையனுக்கு சொல்லிக் கொடுக்கத் தெரியணும்.

advertisement by google

பன்னிரன்டாவது படிக்கிற புள்ளையா இருந்தா Neet எழுதணுமா அல்லது வேறு எந்த Course படிக்கணும்னு analyse பண்ணத் தெரியணும்

advertisement by google

ஹஸ்பெண்டுக்கு ஸ்லிம்மா, மாடர்னா இருக்கணும். அவரோட அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கணும்.

அம்மியிலே வைச்சு அரைக்கிற மொளகா சட்டினியும் தெரியணும். ஐபோன்லே இருக்கிற லேடஸ்ட் டெக்னாலஜியும் தெரியணும்.

Professionalலா advice பண்ற PAவாக இருக்கணும். அடுப்படியிலே வேலை செய்யற ஆயாவாகவும் இருக்கணும்.

நாட்டு நடப்புத் தெரியணும்
நாட்டு வைத்தியமும் தெரியணும்.

நெத்தியிலே குங்குமம் பொட்டு, மல்லிகைப் பூன்னு மங்களகரமாக இருக்கணும். மாடர்ன் டிரஸ்லேயும் கலக்கணும்.

வீடு Museum மாதிரி வைச்சுக்கணும். எவ்வளவு வேலை செஞ்சாலும் சோர்வு மட்டும் தெரியாம சிரிச்சுகிட்டு இருக்கணும்.

எல்லா வேலையும் முடிச்சுட்டு அப்பா டான்னு போனை கையிலே எடுத்தா, எப்பப் பார்த்தாலும் வாட்ஸ் அப் என்று பேச்சைக் கேட்கிற பொறுமைசாலியா இருக்கணும்.

இங்கே House wife ஆ இருக்கணும்னா அருவி படத்திலே வர்ற போஸ்டர் மாதிரி பின்னாலே100 கை இருக்கணும்.

இந்த காலத்திலே தேவை அம்மான்ற பேரிலே All in all அழகுராஜா தான்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button