கல்வி

*என் உயிர் தமிழினமே* *29 – 12 – 2021 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 99 ; சான்றாண்மை ;* *குறள் ; 985 ;* *ஆற்றுவார் ஆற்றல் பணிதல் , அதுசான்றோர்* *மாற்றாரை மாற்றும் படை*. *விளக்க உரை ;* பணிவாய் நடத்தல் காரியம் முடிப்போரது திறமையைக் காட்டும் , சான்றோர் தமக்குப் பகைவரை நண்பராக்குங் கருவியும் அதுவே , *அதாவது ஒரு நல்ல* *செயலை முடிப்பவரது* *திறமையானது மற்றவர்களிடம்* *பணிவாக நடப்பது* , *அதுபோல பகைவரை* *நண்பராக்குவது அறிவுடையோர்* *கருவியாகும்*. புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

29 – 12 – 2021 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 99 ; சான்றாண்மை ;

advertisement by google

குறள் ; 985 ;

advertisement by google

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் , அதுசான்றோர்

advertisement by google

மாற்றாரை மாற்றும் படை.

advertisement by google

விளக்க உரை ;

பணிவாய் நடத்தல் காரியம்
முடிப்போரது திறமையைக்
காட்டும் , சான்றோர்
தமக்குப் பகைவரை
நண்பராக்குங் கருவியும் அதுவே ,

அதாவது ஒரு நல்ல
செயலை முடிப்பவரது
திறமையானது மற்றவர்களிடம்
பணிவாக நடப்பது ,
அதுபோல பகைவரை
நண்பராக்குவது அறிவுடையோர்
கருவியாகும்.
புரிந்து கொள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button