வரலாறு

கோன் ஐஸ்க்ரீம் பிறந்த கதை தெரியுமா.? வித்தியாசமான சிந்தனை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

வித்தியாசமான சிந்தனை.

advertisement by google

கோன் ஐஸ்க்ரீம் பிறந்த கதை தெரியுமா.?

advertisement by google

அமெரிக்காவில் பிரபல ஐஸ்க்ரீம் நிறுவனம்! கூட்டம் அலை மோதும்! கப்புகளைக் கழுவி அடுத்தவருக்கு சப்ளை செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்! எத்தனை மெஷின் வந்தும் தேவையை நிறைவு செய்ய முடியவில்லை!

advertisement by google

உரிமையாளர் சிந்தித்தார்! ஒரு போட்டி வைத்தார்! சிறந்த யோசனைக்குப் பரிசு என்றார்! ஆளாளுக்கு யோசனை சொன்னார்கள்! ஒருவர் சொன்ன யோசனை அனைவரையும் சிரிக்க வைத்தது! உரிமையாளரை மட்டும் சிந்திக்க வைத்தது!

advertisement by google

கப்புகளைக் கழுவுவதற்குப் பதிலாக அதையே சாப்பிடும்படி செய்தால் என்ன? இதுதான் அவர் சொன்ன யோசனை! அவருக்குப் பரிசு கிடைத்தது!

advertisement by google

கோன் ஐஸ்க்ரீம் பிறந்த கதை இது தான்!

advertisement by google

வித்தியாசமான சிந்தனை வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்..

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button