*என் உயிர் தமிழினமே* *1 – 11 – 2021 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 102 ; நாணுடைமை ;* *குறள் ; 1017 ;* *நாணல் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்* *நாண்துறவார் நாணாள் பவர்*. *விளக்க உரை ;* நாணமுடைமையை மேற்கொண்டவர் நாணத்திற்காக உயிரை விடுவாரே அன்றி , உயிர் பிழைத்தற் பொருட்டு நாணத்தை இழக்கமாட்டார் , *அதாவது எளியவர்களுக்கு* *உதவி செய்வதன் மூலமாக* *உள்ள சிறப்பை உணர்ந்தவர்* *விடாமல் உதவிசெய்வர்* , *தன்னிடம் உள்ளதை பிறருக்கு* *உதவி செய்ய முடியாத* *சூழ்நிலை வந்தால் உயிரை* *விட்டாலும் விடுவர்* , *பிறருக்கு உதவி செய்வதை விடமாட்டார்* . *எளியவர்களுக்கு கொடுக்க* *வேண்டும் என்று* *நினைத்தாலே போதும்* , *உனக்கு அந்த சக்தியை* *இறைவன் கொடுப்பார்*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

1 – 11 – 2021 ; திங்கள் கிழமை ;

திருக்குறள் ;

அதிகாரம் ; 102 ; நாணுடைமை ;

குறள் ; 1017 ;

நாணல் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாணாள் பவர்.

விளக்க உரை ;

நாணமுடைமையை
மேற்கொண்டவர்
நாணத்திற்காக உயிரை
விடுவாரே அன்றி ,
உயிர் பிழைத்தற் பொருட்டு
நாணத்தை இழக்கமாட்டார் ,

அதாவது எளியவர்களுக்கு
உதவி செய்வதன் மூலமாக
உள்ள சிறப்பை உணர்ந்தவர்
விடாமல் உதவிசெய்வர் ,
தன்னிடம் உள்ளதை பிறருக்கு
உதவி செய்ய முடியாத
சூழ்நிலை வந்தால் உயிரை
விட்டாலும் விடுவர் ,
பிறருக்கு உதவி செய்வதை விடமாட்டார் .
எளியவர்களுக்கு கொடுக்க
வேண்டும் என்று
நினைத்தாலே போதும் ,
உனக்கு அந்த சக்தியை
இறைவன் கொடுப்பார்.
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *