*என் உயிர் தமிழினமே* *2 – 11 – 2021 செவ்வாய்க் கிழமை* *திருக்குறள் ;* *அதிகாரம் ;16 ; பொறையுடைமை ;* *குறள் ;157 ;* திறன்அல்ல தற்பிறர் செய்யினும் ; நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று . *விளக்க உரை ;* செய்யத்தகாதவற்றைத் தனக்குப் பிறர் செய்தார் ஆயினும் , அவருக்கு அதனால் வருந்துன்பத்திற்கு இரங்கித்தான் , அறமல்லாத செயல்களை அவர்பால் செய்யாதிருத்தல் சிறந்தது , *அதாவது எல்லோரும்* *பயன் பெறக்கூடிய* *பொதுநலச் செயலில்* *ஈடுபடும் ஒரு நல்லவருக்கு* , *துன்பப்படக் கூடிய* *சூழ்நிலையை ஒருவன்* *உருவாக்கி தீமைகள்* *செய்தால்* , *அந்த நல்லவர்* *அவனைப் பழிவாங்க* *விரும்பினால் அவனுக்கு* *திருந்தி வாழ நன்மைகள்* *பல செய்து விடுங்கள்* , *அதுவே அவனுக்கு தரும்* *தண்டனை* *தீமைக்கும் நன்மை* *செய்வோம்* *தீயவரும் திருந்தி* *வாழ வழிசெய்வோம்* *புதியதோர்* *விதி செய்வோம்* புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

2 – 11 – 2021 செவ்வாய்க் கிழமை

திருக்குறள் ;

அதிகாரம் ;16 ; பொறையுடைமை ;

குறள் ;157 ;

திறன்அல்ல தற்பிறர் செய்யினும் ; நோநொந்து

அறன்அல்ல செய்யாமை நன்று .

விளக்க உரை ;

செய்யத்தகாதவற்றைத்
தனக்குப் பிறர் செய்தார்
ஆயினும் ,
அவருக்கு அதனால்
வருந்துன்பத்திற்கு
இரங்கித்தான் ,
அறமல்லாத செயல்களை
அவர்பால்
செய்யாதிருத்தல்
சிறந்தது ,

அதாவது எல்லோரும்
பயன் பெறக்கூடிய
பொதுநலச் செயலில்
ஈடுபடும் ஒரு நல்லவருக்கு ,
துன்பப்படக் கூடிய
சூழ்நிலையை ஒருவன்
உருவாக்கி தீமைகள்
செய்தால் ,
அந்த நல்லவர்
அவனைப் பழிவாங்க
விரும்பினால் அவனுக்கு
திருந்தி வாழ நன்மைகள்
பல செய்து விடுங்கள் ,
அதுவே அவனுக்கு தரும்
தண்டனை
தீமைக்கும் நன்மை
செய்வோம்
தீயவரும் திருந்தி
வாழ வழிசெய்வோம்
புதியதோர்
விதி செய்வோம்
புரிந்து கொள்
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *