*என் உயிர் தமிழினமே* *5 – 11 – 2021 வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;* *குறள் ; 759 ;* *செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்* *எஃகதனின் கூரியது இல்*. *விளக்க உரை ;* பொருளை நன்கு தேடிச் சேர்க்கவேண்டும் , ஏனெனில் பகைவர்களது தருக்கை யழிக்கவல்ல கூர்மையான ஆயுதம் , அதனைப்போல வேறு யாதுமில்லை , *அதாவது செல்வங்களை* *தேடிச் சேர்க்க வேண்டும்* , *அது பகைவர் செய்யும்* *திமிரை கெடுக்கும் ஆயுதமாகும்* , *செல்வம் போல கூர்மையான* *ஆயுதம் வேறு இல்லை* . *நாம் கஷ்ட்டப்பட்டு சேர்க்கும்* *செல்வத்தால் நமக்கு* *தலைக்கனம் வரக்கூடாது* , *ஆனால் எளியவர்களின்* *வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய* *செல்வந்தர்களின் திமிரை* *அழிக்க வல்ல கூர்மையான* *ஆயுதாகமாக பயன்படுத்த வேண்டும்* . புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

5 – 11 – 2021 வெள்ளிக் கிழமை ;

திருக்குறள் ;

அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;

குறள் ; 759 ;

செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்

எஃகதனின் கூரியது இல்.

விளக்க உரை ;

பொருளை நன்கு தேடிச்
சேர்க்கவேண்டும் ,
ஏனெனில் பகைவர்களது
தருக்கை யழிக்கவல்ல
கூர்மையான ஆயுதம் ,
அதனைப்போல வேறு
யாதுமில்லை ,

அதாவது செல்வங்களை
தேடிச் சேர்க்க வேண்டும் ,
அது பகைவர் செய்யும்
திமிரை கெடுக்கும் ஆயுதமாகும் ,
செல்வம் போல கூர்மையான
ஆயுதம் வேறு இல்லை .
நாம் கஷ்ட்டப்பட்டு சேர்க்கும்
செல்வத்தால் நமக்கு
தலைக்கனம் வரக்கூடாது ,

ஆனால் எளியவர்களின்
வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய
செல்வந்தர்களின் திமிரை
அழிக்க வல்ல கூர்மையான
ஆயுதாகமாக பயன்படுத்த வேண்டும் .
புரிந்து கொள்
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *