இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விகிரைம்சிரிக்க சிந்திக்கதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திபயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவிவசாயம்விளையாட்டு

காலைமதிய விரிவான செய்திகள் (29.9.2019)

advertisement by google

????விண்மீண்நியூஸ்?????

advertisement by google

“தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறேன்; சகோதர மொழியை கற்றுக்கொள்வதில் தவறு இல்லை!”

advertisement by google

“ஆளுநருக்கு பணியே இல்லாததுபோல சிலர் பேசுகின்றனர்; இப்போது பணி அதிகமாக உள்ளது!”

advertisement by google
  • தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநர்

@DrTamilisaiGuv | #TelanganaGovernor

advertisement by google

[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

advertisement by google

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் சாலை நடுவே இருந்த தடுப்பில் கார் மோதி விபத்தில் கல்லூரி மாணவர்கள் அகமது, சஃபின் பலி. நான்கு பேர் படுகாயம்.
[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2:

advertisement by google

தமிழகஅரசு சித்தமருத்துவமனை-களில் மருந்துகள் #பற்றாக்குறை-யால் நோயாளிகள் கடும் அவதி : கூடுதல் நிதி ஒதுக்கி தரம் உயர்த்த கோரிக்கை

advertisement by google

[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற டாக்சி ஓட்டுநர் கைது
[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஸ்டாலின் தினமும் ஒரு போராட்டத்தை அறிவிப்பார் பின் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி கைவிடுவார் – மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் பேட்டி

தமிழக மாணவர்களின் நலன் மற்றும் பாடத்திட்டத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் – அமைச்சர் காமராஜ்

#MKStalin | #Kamaraj | #Mannargudi

[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

பிலிப்பைன்ஸின் மிண்டானோ தீவில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு
[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2.70 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.

குளச்சல் அருகே குறும்பனை சந்திப்பில் நடந்த வாகன சோதனையில் டெம்போ வேனில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறையில் அக்.1 முதல் அவசர கட்டுப்பாட்டு அறை : 3 ஷிப்டுகளாக ஊழியர்கள் பணியில் நியமனம்
[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2:

சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்துள்ளார்.

முதல்வர் நாராயணசாமியுடன் வைத்தியலிங்கம் எம்.பி., மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் ஆகியோர் ஸ்டாலினுடன் சந்தித்தனர்.

[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

காவிரி உபரி நீரை சேமிக்க மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை 4 புதிய தடுப்பணைகள் கட்டப்படும் – முதலமைச்சர்

எதிர்கட்சியினரின் பொய் பிரசாரங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு சாதனை படைத்து வருகிறது – முதலமைச்சர் பழனிசாமி

மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் – முதலமைச்சர்

இத்திட்டம் மூலம் மக்களிடம் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கணினி பதிவு செய்யப்பட்டு முறைப்படுத்தப்படும் – முதலமைச்சர் பழனிசாமி

#EdappadiPalanisamy | #TamilNadu
[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

அமெரிக்காவில் தமிழை பெருமைப்படுத்திய மோடிக்கு சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுக

  • பொன்.ராதாகிருஷ்ணன் #PMModi @PonnaarrBJP #Tamil
  • [9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

மேட்டூரில் முதல்வரிடம் மனு அளிக்க வெயிலில் காத்திருந்த பெண் ஒருவர் மயக்கம் அடைத்தார்.

கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்தாள் பெண் மயக்கம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

டிஎன்பிஎஸ்சி தமிழை புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை; டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையால் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு நன்மை தான் ஏற்படும்

  • டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார்

#TNPSC #Tamil

[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

“TNPSC புதிய முறையால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.”

TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் பேட்டி.

#tnpscexam #TNGovt #Exam #Tamil

[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு தண்ணீர் அளிப்பதுதான் அரசின் முதல் கடமை – முதலமைச்சர்

#Farmers | #EdappadiPalanisamy

[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையால் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு நன்மை தான் ஏற்படும்

  • டிஎன்பிஎஸ்சி #TNPSC #Tamil #Group2

[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

?கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

?நாகர்கோவில், தேரூர், புத்தேரி, சுங்கான் கடை, பூதப்பாண்டி உள்பட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அ.தி.மு.க. மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

அம்மாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உரை.

#TTVDhinakaran #AMMK

[9/29, 4:17 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி தனி மாவட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், சங்கரன்கோவிலையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், வியாபாரிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

[9/29, 4:20 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தமிழை ஆழ்ந்து கற்றவர்கள் அரசு பணிக்கு வரவேண்டும் என்பதற்காக குரூப்-2 தேர்வில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது

  • அமைச்சர் ஜெயக்குமார் #DJayakumar #ADMK #tnpscgroup2

[9/29, 4:20 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால்தான் தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள் – ப.சிதம்பரம் சார்பாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவு.

#PChidambaram | #Tamil

[9/29, 4:20 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சேலம்: மேச்சேரியில் அமமுகவைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

#Salem | #AMMK | #EdappadiPalanisamy | #AIADMK

[9/29, 4:20 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

உலகப்புகழ் பெற்ற தசரா விழா மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது.

#dhasara #Mysore #Festival

[9/29, 4:20 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

2008-ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதல் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறாமல் தடுக்க கடற்படை எச்சரிக்கையுடன் உள்ளது – மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

#RajnathSingh

[9/29, 4:20 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

“பகவத் கீதையை விமர்சித்தால் போராடத் தயங்க மாட்டோம்!”

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பேச்சு…!

#HRaja | #BhagavadGita | @HRajaBJP

[9/29, 4:20 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

பணிகளே நிறைவடையாமல் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்த மூக்கையூர் துறைமுகம்… குமுறும் மீனவர்கள்!

#MookaiyurFishingHarbour #EPS

[9/29, 4:20 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

பாண்டவர்கள் வழியில் அதிமுக, மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறது – அமைச்சர் ஜெயக்குமார்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

#AIADMK | #Jayakumar | #TNPSCGroup2 | #Tamil

[9/29, 4:20 PM] விண்மீண்நியூஸ்

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்நாட்டில் இருந்து வெளிநாட்டவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.

[9/29, 4:20 PM] விண்மீண்நியூஸ்

கோவை: ஜி.எஸ்.டி வரியால் திருப்பூர் பின்னலாடை தொழில் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

இத்தொழில் நலிவடைந்து வருவதால், ஏற்றுமதியில் 15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

advertisement by google

Related Articles

Check Also
Close
Back to top button