*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *18 – 10 – 2021 திங்கள் கிழமை* *அதிகாரம்;13 ; அடக்கமுடைமை ;* *குறள் ; 123 ;* *செறிவறிந்த சீர்மை பயக்கும் அறிவறிந்து* *ஆற்றின் அடங்கிப் பெறின்* . *விளக்க உரை* ஒருவன் அறிய வேண்டுவனவற்றை அறிந்து நல்நெறியில் வழுவாது அடங்கி நடக்கப்பெற்றால் , அவனது அடக்கமானது பிறரால் மதிக்கப்பட்டு மேம்பாட்டினை அவனுக்கு கொடுக்கும் , *அதாவது ஒருவன்* *தனது வாழ்கையில்* *நல்ல நெறியில்* *இருந்து தவறாமல்* , *உலக நடப்பை* *புரிந்து கொண்டு* , *பிறர் மனம் புண்படாமல்* , *கடுமையான சொற்களை* *பயன்படுத்தாமல்* , *அவனது அடக்கமான* *அனுகுமுறை* *மற்றவர்களால்* *மதிக்கப்பட்டு வந்தால்* , *அது அவனது* *வாழ்கையில்* *மிகப்பெரிய உயர்ந்த* *நிலைக்கு வரமுடியும்* , *நாம் பிறர்க்கு* *உதவி செய்தாலும்* , *உதவி பெற்றாலும்* *அதனால் வரும்* *விவாதங்களில்* *அடங்கி பணிந்து* *போவதே* *நமக்கு சிறப்பு* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

திருக்குறள் ;

18 – 10 – 2021 திங்கள் கிழமை

அதிகாரம்;13 ; அடக்கமுடைமை ;

குறள் ; 123 ;

செறிவறிந்த சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கிப் பெறின் .

விளக்க உரை

ஒருவன் அறிய
வேண்டுவனவற்றை
அறிந்து நல்நெறியில்
வழுவாது அடங்கி
நடக்கப்பெற்றால் ,
அவனது அடக்கமானது
பிறரால் மதிக்கப்பட்டு
மேம்பாட்டினை
அவனுக்கு கொடுக்கும் ,

அதாவது ஒருவன்
தனது வாழ்கையில்
நல்ல நெறியில்
இருந்து தவறாமல் ,
உலக நடப்பை
புரிந்து கொண்டு ,
பிறர் மனம் புண்படாமல் ,
கடுமையான சொற்களை
பயன்படுத்தாமல் ,
அவனது அடக்கமான
அனுகுமுறை
மற்றவர்களால்
மதிக்கப்பட்டு வந்தால் ,
அது அவனது
வாழ்கையில்
மிகப்பெரிய உயர்ந்த
நிலைக்கு வரமுடியும் ,
நாம் பிறர்க்கு
உதவி செய்தாலும் ,
உதவி பெற்றாலும்
அதனால் வரும்
விவாதங்களில்
அடங்கி பணிந்து
போவதே
நமக்கு சிறப்பு
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *