கல்வி

*என் உயிர் தமிழினமே* *15 – 10 – 2021 வெள்ளிக்கிழமை* *திருக்குறள்* ; *அதிகாரம் ;63 ; இடுக்கண் அழியாமை* *குறள் ;627* *இலக்கம் உடும்பிடும்பைக்கு என்று கலக்கத்தைக்* *கையாறாக் கொள்ளதாம் மேல்*. *விளக்க உரை ;* மேலோர் உடம்பானது துன்பத்திற்கு ஏற்பட்ட இடமாகும் என்னும் உண்மையை அறிந்து , துன்பத்தைத் துன்பமாகக் கொள்ள மாட்டார் , *அதாவது அறிவுடையோர்* *தமது உடம்பு துன்பம்* *என்னும் வாளுக்கு* *இறையாகும் என்று* *அறிந்தவர்* , *எப்போதும்* *எளியவர்களுக்காக* *போராடும் போது* , *துன்பங்களை எதிர்* *கொள்ள வேண்டும்* *என்று தெரிந்து* , *துன்பத்தை துன்பமாக* *மனதளவில் நினைத்து* *வருந்த மாட்டார்* , *துன்பங்களும்* , *அவமானங்களும்* *தான் ஒரு மனிதனை* *பட்டைதீட்டி* , *சாதனை மனிதனாக* *உருவாக்கும் சக்தி* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

15 – 10 – 2021 வெள்ளிக்கிழமை

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ;63 ; இடுக்கண் அழியாமை

advertisement by google

குறள் ;627

advertisement by google

இலக்கம் உடும்பிடும்பைக்கு என்று கலக்கத்தைக்

advertisement by google

கையாறாக் கொள்ளதாம் மேல்.

advertisement by google

விளக்க உரை ;

மேலோர் உடம்பானது
துன்பத்திற்கு ஏற்பட்ட
இடமாகும் என்னும்
உண்மையை அறிந்து ,
துன்பத்தைத் துன்பமாகக்
கொள்ள மாட்டார் ,

அதாவது அறிவுடையோர்
தமது உடம்பு துன்பம்
என்னும் வாளுக்கு
இறையாகும் என்று
அறிந்தவர் ,
எப்போதும்
எளியவர்களுக்காக
போராடும் போது ,
துன்பங்களை எதிர்
கொள்ள வேண்டும்
என்று தெரிந்து ,
துன்பத்தை துன்பமாக
மனதளவில் நினைத்து
வருந்த மாட்டார் ,
துன்பங்களும் ,
அவமானங்களும்
தான் ஒரு மனிதனை
பட்டைதீட்டி ,
சாதனை மனிதனாக
உருவாக்கும் சக்தி .
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button