*என் உயிர் தமிழினமே* *14 -10- 2021* *வியாழக்கிழமை* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 4 ; அவா வலியுறுத்தல்* *குறள் ;40 ;* *செயற்பாலது ஓரும் அறனே , ஒருவற்கு* *உயற்பாலது ஓரும் பழி* *விளக்க உரை ;* ஒருவன் தன்பொருட்டுச் செய்யற் பாலது நற்செய்கையே தவிர்தற்குரியது பழிச்செய்கையே , *அதாவது ஒருவன்* *செய்ய வேண்டியது* *இல்லாதவர்களுக்கு* *நல்லது செய்ய* *வேண்டியது மட்டுமே* , *அவன் செய்யாமல்* *இருப்பது மற்றவர்களுக்கு* *தீமை செய்யாமல்* *இருப்பது மட்டுமே* , *நன்மைக்கும்* *நன்மை செய்* *தீமைக்கும்* *நன்மையே செய்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

14 -10- 2021 வியாழக்கிழமை

திருக்குறள் ;

அதிகாரம் ; 4 ; அவா வலியுறுத்தல்

குறள் ;40 ;

செயற்பாலது ஓரும் அறனே , ஒருவற்கு

உயற்பாலது ஓரும் பழி

விளக்க உரை ;

ஒருவன் தன்பொருட்டுச்
செய்யற் பாலது
நற்செய்கையே
தவிர்தற்குரியது
பழிச்செய்கையே ,

அதாவது ஒருவன்
செய்ய வேண்டியது
இல்லாதவர்களுக்கு
நல்லது செய்ய
வேண்டியது மட்டுமே ,
அவன் செய்யாமல்
இருப்பது மற்றவர்களுக்கு
தீமை செய்யாமல்
இருப்பது மட்டுமே ,
நன்மைக்கும்
நன்மை செய்
தீமைக்கும்
நன்மையே செய்
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *