கல்வி

*என் உயிர் தமிழினமே* *10 – 10 – 2021 ; ஞாயிற்றுக்கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 44 ; குற்றங்கடிதல் ;* *குறள் ; 434 ;* *குற்றமே காக்க பொருளாக் குற்றமே* *அற்றம் தரூஉம் பகை* *விளக்க உரை ;* தனக்கு அழிவைத் தரும் பகை குற்றமேயாகும் , ஆகையால் தன்னிடத்தில் அக்குற்றம் வராமல் கருத்தில் கொண்டு காக்க வேண்டும் , *அதாவது மற்றவர்களுக்கு* *தன்னை உதாரணமாக* *கொண்டு வாழவேண்டும்* , *என்று நினைப்பவன்* *தன் மீது யாரும் குற்றம்* *சொல்லாதவாறு நடக்கவேண்டும்* , *எப்படியாவது குற்றம்* *சாட்ட நினைப்பவர்கள்* *எண்ணங்களை வெல்லும்* *வல்லவனாக வாழ வேண்டும்* . *இன்று சதிகார்கள் உன்னை* *நிராகரிக்கலாம்* , *கலங்காதே இறைவன்* *பார்த்துக் கொண்டே இருப்பான்* , *நாளை அசைக்க முடியாத* *சக்தியாக உன்னை* *அவர்கள் முன் நிறுத்துவான்* , *எல்லாம் இறைவன் செயல்* . புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

10 – 10 – 2021 ; ஞாயிற்றுக்கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 44 ; குற்றங்கடிதல் ;

advertisement by google

குறள் ; 434 ;

advertisement by google

குற்றமே காக்க பொருளாக் குற்றமே

advertisement by google

அற்றம் தரூஉம் பகை

advertisement by google

விளக்க உரை ;

தனக்கு அழிவைத்
தரும் பகை குற்றமேயாகும் ,
ஆகையால் தன்னிடத்தில்
அக்குற்றம் வராமல்
கருத்தில் கொண்டு
காக்க வேண்டும் ,

அதாவது மற்றவர்களுக்கு
தன்னை உதாரணமாக
கொண்டு வாழவேண்டும் ,
என்று நினைப்பவன்
தன் மீது யாரும் குற்றம்
சொல்லாதவாறு நடக்கவேண்டும் ,
எப்படியாவது குற்றம்
சாட்ட நினைப்பவர்கள்
எண்ணங்களை வெல்லும்
வல்லவனாக வாழ வேண்டும் .

இன்று சதிகார்கள் உன்னை
நிராகரிக்கலாம் ,
கலங்காதே இறைவன்
பார்த்துக் கொண்டே இருப்பான் ,
நாளை அசைக்க முடியாத
சக்தியாக உன்னை
அவர்கள் முன் நிறுத்துவான் ,
எல்லாம் இறைவன் செயல் .
புரிந்து கொள்
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button