*என் உயிர் தமிழினமே* *5 – 10 – 2021 செவ்வாய்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 67 :வினைத்திட்பம் ;* *குறள் ; 668 ;* *கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது* *தூக்கம் கடிந்து செயல்* *விளக்க உரை ;* மனக்கலக்கம் இல்லாமல் தெளிவாக நல்லதென்று அறிந்த முயற்சியைச் செய்யுங்கால் சஞ்சலமில்லாமல் , காலநீட்டித்தலை யொழித்து அதனை விரைந்து செய்க , *அதாவது மனம்* *கலங்காமல் செய்வதாகத்* *துணிந்து விட்ட* *செயலை தளர்ச்சி* *இல்லாமல் காலம்* *தாழ்த்தாமல் செய்ய* *வேண்டும்* , *சூழ்நிலையை* *மேற்கொண்டவன்* *தான் மனிதன்*, *சூழ்நிலையை* *காரணம் காட்டி* *எந்த ஒரு நல்ல* *செயலையும்* *செயல்படுத்தாமல்* *கலங்கி நிற்காதே* , *சோம்பலை ஒழித்து* *துணிந்து நில்* *நீ எதிர்பார்க்காத* *வெற்றிக் கனி* *உன் உள்ளங்கையில்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

5 – 10 – 2021 செவ்வாய்கிழமை ;

திருக்குறள் ;

அதிகாரம் ; 67 :வினைத்திட்பம் ;

குறள் ; 668 ;

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கம் கடிந்து செயல்

விளக்க உரை ;

மனக்கலக்கம் இல்லாமல்
தெளிவாக நல்லதென்று
அறிந்த முயற்சியைச்
செய்யுங்கால்
சஞ்சலமில்லாமல் ,
காலநீட்டித்தலை
யொழித்து அதனை
விரைந்து செய்க ,

அதாவது மனம்
கலங்காமல் செய்வதாகத்
துணிந்து விட்ட
செயலை தளர்ச்சி
இல்லாமல் காலம்
தாழ்த்தாமல் செய்ய
வேண்டும் ,
சூழ்நிலையை
மேற்கொண்டவன்
தான் மனிதன்,
சூழ்நிலையை
காரணம் காட்டி
எந்த ஒரு நல்ல
செயலையும்
செயல்படுத்தாமல்
கலங்கி நிற்காதே ,
சோம்பலை ஒழித்து
துணிந்து நில்
நீ எதிர்பார்க்காத
வெற்றிக் கனி
உன் உள்ளங்கையில் .
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *