*என் உயிர் தமிழினமே* *3 – 10 – 2021 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 74 ; நாடு ;* *குறள் ; 739 ;* *நாடென்ப நாடா வளத்தன , நாடல்ல* *நாட வளந்தரும் நாடு* *விளக்க உரை ;* தேடி வருந்தாமல் தானே உண்டாகுஞ் செல்வத்தையுடைய நாடுகளே சிறந்த நாடுகள் என்று நூலோர் சொல்லுவர் , வருந்தி முயன்றே பொருள் உண்டாக்கக் கூடிய நாடுகள் சிறந்த நாடாகாது , *அதாவது பிற நாடுகளை* *சார்ந்து இல்லாத* *செல்வத்தையுடைய* *நாடே சிறந்த நாடு* , *அயல்நாட்டு உதவியை* *எதிர்பார்க்கும் நாடு* *சிறந்த நாடாகாது* , *நாளைக்கு நமக்கு* *என்ன தேவை* *என்பதை உணர்ந்து* *இன்றே நமது* *முயற்சியுடன் உழைப்பு* *இருந்தால்* , *யாரிடமும் நாம்* *கையேந்த வேண்டியது* *இல்லை* , *அதுபோல நமது நாடும்* *சிறந்து விளங்க முடியும்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

3 – 10 – 2021 ; ஞாயிற்றுக் கிழமை ;

திருக்குறள் ;

அதிகாரம் ; 74 ; நாடு ;

குறள் ; 739 ;

நாடென்ப நாடா வளத்தன , நாடல்ல

நாட வளந்தரும் நாடு

விளக்க உரை ;

தேடி வருந்தாமல்
தானே உண்டாகுஞ்
செல்வத்தையுடைய
நாடுகளே சிறந்த
நாடுகள் என்று நூலோர்
சொல்லுவர் ,
வருந்தி முயன்றே
பொருள் உண்டாக்கக்
கூடிய நாடுகள் சிறந்த
நாடாகாது ,

அதாவது பிற நாடுகளை
சார்ந்து இல்லாத
செல்வத்தையுடைய
நாடே சிறந்த நாடு ,
அயல்நாட்டு உதவியை
எதிர்பார்க்கும் நாடு
சிறந்த நாடாகாது ,
நாளைக்கு நமக்கு
என்ன தேவை
என்பதை உணர்ந்து
இன்றே நமது
முயற்சியுடன் உழைப்பு
இருந்தால் ,
யாரிடமும் நாம்
கையேந்த வேண்டியது
இல்லை ,
அதுபோல நமது நாடும்
சிறந்து விளங்க முடியும் .
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *