*என் உயிர் தமிழினமே* *30 – 9 – 2021 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 102 ; நாணுடைமை ;* *குறள் ; 1015 ;* *பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு* *உறைபதி என்னும் உலகு* . *விளக்க உரை ;* பிறர்க்கு வரும் பழிக்கும் , தனக்கு வரும் பழிக்கும் அஞ்சுகிறவர்களே நாண் என்பதற்கு உறைவிடம் என்று உயர்ந்தோர் கூறுவர் , *அதாவது பிறர் பழியை* *தம் பழி போல்* *அஞ்சுகின்றவர்களை* *நாணத்துக்கு உறைவிடம்* *என்று கூறுவர்* , *நாணம் என்பது தகாத* *செயலைச் செய்ய* *அஞ்சுவதாகும்* , *இவர்கள் மற்றவர்களை* *தன்னைப் போல நினைப்பார்கள்* . *தனக்கு இக்கட்டான நேரத்தில்* *உதவி செய்தவரையும்* , *நாம் யாரிடம் இருந்தால்* *நன்றாக இருப்போமோ* , *அவரை உதறி விட்டு* *வெளியே வருவது என்பது* , *ஒருவன் மரம் முழுவதும்* *ஏறிய பிறகு கையை நழுவ* *விட்டு கிழே விழுவதற்கு சமம்* . புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

30 – 9 – 2021 ; வியாழக் கிழமை ;

திருக்குறள் ;

அதிகாரம் ; 102 ; நாணுடைமை ;

குறள் ; 1015 ;

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

உறைபதி என்னும் உலகு .

விளக்க உரை ;

பிறர்க்கு வரும் பழிக்கும் ,
தனக்கு வரும் பழிக்கும்
அஞ்சுகிறவர்களே
நாண் என்பதற்கு உறைவிடம்
என்று உயர்ந்தோர்
கூறுவர் ,

அதாவது பிறர் பழியை
தம் பழி போல்
அஞ்சுகின்றவர்களை
நாணத்துக்கு உறைவிடம்
என்று கூறுவர் ,
நாணம் என்பது தகாத
செயலைச் செய்ய
அஞ்சுவதாகும் ,
இவர்கள் மற்றவர்களை
தன்னைப் போல நினைப்பார்கள் .

தனக்கு இக்கட்டான நேரத்தில்
உதவி செய்தவரையும் ,
நாம் யாரிடம் இருந்தால்
நன்றாக இருப்போமோ ,
அவரை உதறி விட்டு
வெளியே வருவது என்பது ,
ஒருவன் மரம் முழுவதும்
ஏறிய பிறகு கையை நழுவ
விட்டு கிழே விழுவதற்கு சமம் .
புரிந்து கொள்
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *