*என் உயிர் தமிழினமே* *23 – 9 – 2021 வியாழக்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 25 ; அருளுடைமை* *குறள் ;244* *மன்னுயிர் ஓம்பி அருளாள்* *வார்க்கு இல்என்ப* *தன்னுயிர் அஞ்சும் வினை*. *விளக்க உரை* நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாத்து அருளை மேற்கொண்டவனுக்குத் தன்உயிர் நடுங்குவதற்குக் காரணமாகிய தீவினைகள் உண்டாகா , *அதாவது வாழ்க்கையில்* *நமது செயல்பாடுகள்* *மற்றவர்களை ஒரு* *போது அச்சுறுத்தும்* *படியாக வாழக் கூடாது* , *நம்மை பார்த்து* *இவர்களைப் போல* *வாழவேண்டும் என்பதற்கு* *எடுத்துக் காட்டாக வாழ* *வேண்டும்* , *பிற உயிர்களிடம்* *கருணை காட்டி* *அச்சம் இன்றி அவர்கள்* *வாழ வழி செய்பவனின்* , *வாழ்வில் தனது உயிர்* *அஞ்சவதற்குக்* *காரணமான பாவச்* *செயல்களைச் செய்ய* *யாரையும் இறைவன்* *அனுமதிக்க மாட்டார்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

23 – 9 – 2021 வியாழக்கிழமை ;

திருக்குறள் ;

அதிகாரம் ; 25 ; அருளுடைமை

குறள் ;244

மன்னுயிர் ஓம்பி அருளாள்
வார்க்கு இல்என்ப

தன்னுயிர் அஞ்சும் வினை.

விளக்க உரை

நிலைபெற்ற உயிர்களைப்
பாதுகாத்து அருளை
மேற்கொண்டவனுக்குத்
தன்உயிர் நடுங்குவதற்குக்
காரணமாகிய தீவினைகள்
உண்டாகா ,

அதாவது வாழ்க்கையில்
நமது செயல்பாடுகள்
மற்றவர்களை ஒரு
போது அச்சுறுத்தும்
படியாக வாழக் கூடாது ,
நம்மை பார்த்து
இவர்களைப் போல
வாழவேண்டும் என்பதற்கு
எடுத்துக் காட்டாக வாழ
வேண்டும் ,
பிற உயிர்களிடம்
கருணை காட்டி
அச்சம் இன்றி அவர்கள்
வாழ வழி செய்பவனின் ,
வாழ்வில் தனது உயிர்
அஞ்சவதற்குக்
காரணமான பாவச்
செயல்களைச் செய்ய
யாரையும் இறைவன்
அனுமதிக்க மாட்டார்
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *