*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *21 – 9 – 2021 செவ்வாய்க்கிழமை;* *அதிகாரம்; 16 ; பொறையுடைமை ;* *குறள் ; 152 ;* *பொறுத்தல் இறப்பினை என்றும் , அதனை* *மறத்தல் அதனினும் நன்றி* *விளக்க உரை* ஒருவன் செய்த மிகையினை எப்போதும் பொறுத்துக் கொள்ளுக , அக் குற்றத்தை மறந்து விடுதல் பொறுத்தலினும் மிகவுஞ் சிறந்தது , *அதாவது பிறர் செய்யும்* *அளவற்ற தீமையை* *எப்போழுதும் பொறுத்துக்* *கொள்ளுதல் வேண்டும்* , *அதனை உடனே* *மறந்துவிடுதல்* *அப்பொறுமையை* *விட மிக நல்லது* , *தீமையை மட்டுமே* *நினைத்து தீமை* *செய்தே பழக்கப்பட்டவர்கள்* *தீமை மட்டுமே* *செய்வார்கள்* , *நன்மை மட்டுமே* *செய்து நன்மையை* *பற்றியே சிந்திப்பார்கள்* *நன்மைகள் மட்டுமே* *செய்வார்கள்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே*. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

திருக்குறள் ;

21 – 9 – 2021 செவ்வாய்க்கிழமை;

அதிகாரம்; 16 ; பொறையுடைமை ;

குறள் ; 152 ;

பொறுத்தல் இறப்பினை என்றும் , அதனை

மறத்தல் அதனினும் நன்றி

விளக்க உரை

ஒருவன் செய்த
மிகையினை எப்போதும்
பொறுத்துக் கொள்ளுக ,
அக் குற்றத்தை மறந்து
விடுதல் பொறுத்தலினும்
மிகவுஞ் சிறந்தது ,

அதாவது பிறர் செய்யும்
அளவற்ற தீமையை
எப்போழுதும் பொறுத்துக்
கொள்ளுதல் வேண்டும் ,
அதனை உடனே
மறந்துவிடுதல்
அப்பொறுமையை
விட மிக நல்லது ,
தீமையை மட்டுமே
நினைத்து தீமை
செய்தே பழக்கப்பட்டவர்கள்
தீமை மட்டுமே செய்வார்கள் ,
நன்மை மட்டுமே
செய்து நன்மையை
பற்றியே சிந்திப்பார்கள்
நன்மைகள் மட்டுமே
செய்வார்கள் .
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *