கல்வி

*என் உயிர் தமிழினமே* *17 – 9 – 2021 வெள்ளிக்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;* *குறள் ; 759 ;* *செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்* *எஃகதனின் கூறியது இல்* *விளக்க உரை ;* பொருளை நன்கு தேடிச் சேர்க்கவேண்டும் , ஏனெனில் பகைவர்களது தருக்கை யழிக்கவல்ல கூர்மையான ஆயுதம் அதனைப்போல வேறு யாதுமில்லை , *அதாவது செல்வத்தை* *கடல் கடந்தாவது* *தேடி சேர்க்க வேண்டும்* , *ஏனெனில்* *நல்லவர்களையும்* , *அவர்கள் செய்யும்* *நல்ல செயல்களையும்*, *அழிக்க நினைக்கும்* *தீய சக்திகளை அழிக்க* *வல்லமை படைத்த* *கூர்மையான ஆயுதம்*, *நல்லவர் தேடும் செல்வமே* , *தர்மத்தை அழிக்க* *நினைக்கும் தீய* *சக்திகளின் கை* *ஓங்கி இருப்பது* *போல தோற்றம்* *இருக்கும் , இறுதியில்* *தீயசக்தி அழிந்து* *தர்மமே வெல்லும்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

17 – 9 – 2021 வெள்ளிக்கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 76 ; பொருள் செயல்வகை ;

advertisement by google

குறள் ; 759 ;

advertisement by google

செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்

advertisement by google

எஃகதனின் கூறியது இல்

advertisement by google

விளக்க உரை ;

பொருளை நன்கு
தேடிச் சேர்க்கவேண்டும் ,
ஏனெனில் பகைவர்களது
தருக்கை யழிக்கவல்ல
கூர்மையான ஆயுதம்
அதனைப்போல வேறு
யாதுமில்லை ,

அதாவது செல்வத்தை
கடல் கடந்தாவது
தேடி சேர்க்க வேண்டும் ,
ஏனெனில்
நல்லவர்களையும் ,
அவர்கள் செய்யும்
நல்ல செயல்களையும்,
அழிக்க நினைக்கும்
தீய சக்திகளை அழிக்க
வல்லமை படைத்த
கூர்மையான ஆயுதம்,
நல்லவர் தேடும் செல்வமே ,
தர்மத்தை அழிக்க
நினைக்கும் தீய
சக்திகளின் கை
ஓங்கி இருப்பது
போல தோற்றம்
இருக்கும் , இறுதியில்
தீயசக்தி அழிந்து
தர்மமே வெல்லும்
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button