கல்வி

*என் உயிர் தமிழினமே* *16 -9 – 2021* *வியாழக்கிழமை* *திருக்குறள்* *அதிகாரம் ; 9 ; விருந்தோம்பல்* *குறள் ; 82 ;* *விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா* *மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று* . *விளக்க உரை ;* சாவை நீக்கும் அமிழ்தமாக இருந்தாலுந் தன்னைக் கருதி வந்த விருந்தினர் , வீட்டுக்குப் புறத்தேயிருபபத் , தான் மட்டும் அதனை உண்ணுதல் விரும்பத் தக்கதன்று , *அதாவது உலகிலேயே* *பல்லாயிரம் ஆண்டுகளாக* *மாறாத தமிழர் கலாச்சாரம்* , *விருந்தினரை சிறப்பாக* *வரவேற்று சிறப்பாக* *உபசரித்தல்* , *இன்றும் எவ்வளவு* *வேலைப் பளு* *காரணமாக நாம்* *எங்கோ இருந்தாலும்* , *விருந்தினர் நமது* *வீட்டிற்கு வரும் போது*, *நாம் வீட்டில் இருந்து* *சிறப்பாக வரவேற்று* *சிறப்பாக உபசரித்து* *போற்றுவோம்* , *ஆகவே* *விருந்தினர் வெளியே* *இருக்கும் போது* , *தான் மட்டும்* *தனித்திருந்து உண்பது* *அமிர்தமே ஆனாலும்* *அது மிகப்பெரிய* *தவறான செயல்* , *அது தமிழர்* *பண்பாடு ஆகாது* . புரிந்து கொள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு*. *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

16 -9 – 2021 வியாழக்கிழமை

advertisement by google

திருக்குறள்

advertisement by google

அதிகாரம் ; 9 ; விருந்தோம்பல்

advertisement by google

குறள் ; 82 ;

advertisement by google

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

advertisement by google

மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று .

advertisement by google

விளக்க உரை ;

சாவை நீக்கும்
அமிழ்தமாக இருந்தாலுந்
தன்னைக் கருதி வந்த
விருந்தினர் ,
வீட்டுக்குப் புறத்தேயிருபபத் ,
தான் மட்டும் அதனை
உண்ணுதல் விரும்பத்
தக்கதன்று ,

அதாவது உலகிலேயே
பல்லாயிரம் ஆண்டுகளாக
மாறாத தமிழர் கலாச்சாரம் ,
விருந்தினரை சிறப்பாக
வரவேற்று சிறப்பாக
உபசரித்தல் ,
இன்றும் எவ்வளவு
வேலைப் பளு
காரணமாக நாம்
எங்கோ இருந்தாலும் ,
விருந்தினர் நமது
வீட்டிற்கு வரும் போது,
நாம் வீட்டில் இருந்து
சிறப்பாக வரவேற்று
சிறப்பாக உபசரித்து
போற்றுவோம் ,
ஆகவே
விருந்தினர் வெளியே
இருக்கும் போது ,
தான் மட்டும்
தனித்திருந்து உண்பது
அமிர்தமே ஆனாலும்
அது மிகப்பெரிய
தவறான செயல் ,
அது தமிழர்
பண்பாடு ஆகாது .
புரிந்து கொள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு.
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button