கல்வி

*என் உயிர் தமிழினமே* *15 – 9 – 2021 புதன்கிழமை* *திருக்குறள்* *அதிகாரம்* *25;அருளுடைமை;* *குறள்;246 ;* *பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி* *அல்லவை செய்தொழுகு வார்*. *விளக்க உரை ;* அருள் இல்லாதவராய் தீமைகள் செய்து வாழ்பவர் , வாழ்வின் அறத்தினின்று நீங்கி தம் வாழ்வின் குறிக்கோளையும் மறந்தவர் ஆவார் , அதாவது *மற்றவர்கள் கஷ்டங்களை* *பார்த்து தன்னால் இயன்ற உதவிகளை* *செய்து வருபவன்* *வாழ்வும்* *எதிர் காலத்தில் செழித்து வளரும்* , *ஆனால் ஒருவன்* *மற்றவர்கள் கஷ்டங்களை கண்டு* , *அதில் உதவி செய்வதைப்* *போல தீமைகள் செய்து* , *லாபம் அடைய நினைப்பவன் வாழ்வு நிலைகுலைந்து போகும்* , *அதாவது வாழ்வில்* *எந்த குறிக்கோளும்* , *இலட்சியம்* *இல்லாதவர்களே குற்றப்* *பின்னணியில்* *வாழ்பவர்கள்*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

15 – 9 – 2021 புதன்கிழமை

advertisement by google

திருக்குறள்

advertisement by google

அதிகாரம் 25;அருளுடைமை;

advertisement by google

குறள்;246 ;

advertisement by google

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

advertisement by google

அல்லவை செய்தொழுகு வார்.

advertisement by google

விளக்க உரை ;

அருள் இல்லாதவராய் தீமைகள் செய்து வாழ்பவர் ,
வாழ்வின் அறத்தினின்று நீங்கி தம் வாழ்வின் குறிக்கோளையும் மறந்தவர் ஆவார் ,

அதாவது
மற்றவர்கள் கஷ்டங்களை
பார்த்து தன்னால் இயன்ற உதவிகளை
செய்து வருபவன்
வாழ்வும்
எதிர் காலத்தில் செழித்து வளரும் ,
ஆனால் ஒருவன் மற்றவர்கள் கஷ்டங்களை கண்டு ,
அதில் உதவி செய்வதைப்
போல தீமைகள் செய்து ,
லாபம் அடைய நினைப்பவன் வாழ்வு நிலைகுலைந்து போகும் ,
அதாவது வாழ்வில்
எந்த குறிக்கோளும் ,
இலட்சியம்
இல்லாதவர்களே குற்றப்
பின்னணியில் வாழ்பவர்கள்.
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button