கல்வி

*என் உயிர் தமிழினமே* *14 – 9 – 2021 செவ்வாய்க் கிழமை* *திருக்குறள் ;* *அதிகாரம் ;88 ; பகைத்திறம் தெரிதல்* ; *குறள் ;878 ;* *வகையறிந்து தற்செய்து* *தற்காப்ப மாயும்* *பகைவர்கண் பட்ட செருக்கு* விளக்க உரை ; ஒருவன் தான் வெல்லும் வகையை அறிந்து தனக்கு வேண்டிய பொருளைத் தேடித் தன்னைக் காத்துக் கொள்வானாயின் , அவனது பகைவர்பால் உள்ள களிப்புக் கெடும் , *அதாவது ஒருவன்* *தனது குடும்பத்தை* *காப்பாற்ற* , *நீதி நேர்மையான* *வழியில் தனது* *திறமையாலும்* *விடாமுயற்சியாலும்* *வென்று பொருட்களை* *ஈட்டி தனது குடும்பத்தை* *காப்பாற்றுவான்* , *பிறகு இன்னல்கள் படும்* *எளியவர்களுக்கு உதவிக்* *கரம் நீட்டுவான்* , *அவனது வீழ்ச்சியை* *எதிர்பார்த்து காத்திருந்த பகைவரின்* *மகிழ்ச்சி ஒழிந்து போகும்*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

14 – 9 – 2021 செவ்வாய்க் கிழமை

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ;88 ; பகைத்திறம் தெரிதல் ;

advertisement by google

குறள் ;878 ;

advertisement by google

வகையறிந்து தற்செய்து
தற்காப்ப மாயும்

advertisement by google

பகைவர்கண் பட்ட செருக்கு

advertisement by google

விளக்க உரை ;

ஒருவன் தான்
வெல்லும் வகையை
அறிந்து தனக்கு
வேண்டிய பொருளைத்
தேடித் தன்னைக் காத்துக்
கொள்வானாயின் ,
அவனது பகைவர்பால்
உள்ள களிப்புக் கெடும் ,

அதாவது ஒருவன்
தனது குடும்பத்தை
காப்பாற்ற ,
நீதி நேர்மையான
வழியில் தனது
திறமையாலும்
விடாமுயற்சியாலும்
வென்று பொருட்களை
ஈட்டி தனது குடும்பத்தை
காப்பாற்றுவான் ,
பிறகு இன்னல்கள் படும்
எளியவர்களுக்கு உதவிக்
கரம் நீட்டுவான் ,
அவனது வீழ்ச்சியை
எதிர்பார்த்து காத்திருந்த பகைவரின்
மகிழ்ச்சி ஒழிந்து போகும்.
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button