கல்வி

*என் உயிர் தமிழினமே* *26 – 7 – 2021 திங்கட்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 43 ; அறிவுடைமை ;* *குறள் ; 430 ;* *அறிவுடையார் எல்லாம் உடையார் , அறிவிலார்* *என்னுடைய ரேனும் இலர்* *விளக்க உரை ;* அறிவுடையோர் வேறொன்றும் இல்லாதவரானாலும் எல்லாம் உடையவர் ஆவர் , அறில்லாதவர் பிற எல்லாம் உடையவராய் இருந்தாலும் ஒன்றும் இல்லாதவர் ஆவர் , *அதாவது அறிவுள்ளவர்கள்* *செல்வம் எதுவும்* *இல்லாதவராக இருந்தாலும்* , *அவர்களின் நல்ல* *செயல்பாடுகள் மூலம்* *எல்லாம் இருப்பவர்கள்* *போல இருப்பார்கள்* , *நிறைய செல்வம்* *இருப்பவர்கள்* *அறிவில்லாதவராக* *இருந்தால்* , *அவர்கள் எதுவும்* *இல்லாதவர்களே* , *செல்வம் இருந்தும்* *தன்னால் இயன்றதை* *யாருக்கும் செய்ய* *முடியாதவர்* *இறந்தவர்க்கு சமமாவர்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

26 – 7 – 2021 திங்கட்கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 43 ; அறிவுடைமை ;

advertisement by google

குறள் ; 430 ;

advertisement by google

அறிவுடையார் எல்லாம் உடையார் , அறிவிலார்

advertisement by google

என்னுடைய ரேனும் இலர்

advertisement by google

விளக்க உரை ;

அறிவுடையோர் வேறொன்றும்
இல்லாதவரானாலும்
எல்லாம் உடையவர் ஆவர் ,
அறில்லாதவர் பிற
எல்லாம் உடையவராய்
இருந்தாலும் ஒன்றும்
இல்லாதவர் ஆவர் ,

அதாவது அறிவுள்ளவர்கள்
செல்வம் எதுவும்
இல்லாதவராக இருந்தாலும் ,
அவர்களின் நல்ல
செயல்பாடுகள் மூலம்
எல்லாம் இருப்பவர்கள்
போல இருப்பார்கள் ,
நிறைய செல்வம்
இருப்பவர்கள்
அறிவில்லாதவராக
இருந்தால் ,
அவர்கள் எதுவும்
இல்லாதவர்களே ,
செல்வம் இருந்தும்
தன்னால் இயன்றதை
யாருக்கும் செய்ய
முடியாதவர்
இறந்தவர்க்கு சமமாவர்
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button