கல்வி

*என் உயிர் தமிழினமே* *20 – 7 – 2021 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 23 ; ஈகை ;* *குறள் ; 226 ;* *அற்றார் அழிபசி தீர்த்தல் , அஃதொருவன்* *பெற்றான் பொருள்வைப் புழி* . *விளக்க உரை ;* வறியவர்களது கெடுதிமிக்க பசியைத் தீர்க்க வேண்டும் , பொருள் தேடியவன் அப்பொருளைத் தனக்கு உதவும்படி வைக்கும் இடம் அதுவே , *அதாவது எளியவர்களின்* *கடுமையான பசியை* *தீர்க்க வேண்டும்* , *பெரிய செல்வந்தர்கள்* *தங்களின் பொருள்களை* *பாதுகாக்க எளியவர்களின்* *பசியை தீர்ப்பதன் மூலம்* *தங்கள் செல்வத்தை* *பாதுகாக்க முடியும்* . *நீங்கள் எளியவர்களுக்கு* *வாரிவழங்கும் பொருள்* *உதவிகள் அனைத்தும்* *நீங்கள் எதிர்பாராத* *நேரத்தில் பல மடங்காக* *இறைவன் திரும்ப தருவார்* . புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

20 – 7 – 2021 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 23 ; ஈகை ;

advertisement by google

குறள் ; 226 ;

advertisement by google

அற்றார் அழிபசி தீர்த்தல் , அஃதொருவன்

advertisement by google

பெற்றான் பொருள்வைப் புழி .

advertisement by google

விளக்க உரை ;

வறியவர்களது கெடுதிமிக்க
பசியைத் தீர்க்க வேண்டும் ,
பொருள் தேடியவன்
அப்பொருளைத் தனக்கு
உதவும்படி வைக்கும்
இடம் அதுவே ,

அதாவது எளியவர்களின்
கடுமையான பசியை
தீர்க்க வேண்டும் ,
பெரிய செல்வந்தர்கள்
தங்களின் பொருள்களை
பாதுகாக்க எளியவர்களின்
பசியை தீர்ப்பதன் மூலம்
தங்கள் செல்வத்தை பாதுகாக்க முடியும் .
நீங்கள் எளியவர்களுக்கு
வாரிவழங்கும் பொருள்
உதவிகள் அனைத்தும்
நீங்கள் எதிர்பாராத
நேரத்தில் பல மடங்காக
இறைவன் திரும்ப தருவார் .
புரிந்து கொள்
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button