கல்வி

*என் உயிர் தமிழினமே* *5 – 7 – 2021 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 32 ; இன்னா செய்யாமை ;* *குறள் ; 315 ;* *அறிவினான் ஆகுவது உண்டோ ? பிறிதின்நோய்* *தம்நோய்போல் போற்றக் கடை* . *விளக்க உரை ;* பிறிதோருயிரின் துன்பத்தைத் தமக்கு நேர்ந்த துன்பம்போலக் கருதி அதனைப் போக்காத விடத்துப் பொருள்களை உள்ளவாறு அறிந்த அறிவால் உண்டாகக் கூடிய பயன் யாது , *அதாவது பிற உயிருக்கு* *வரும் துன்பத்தை நமக்கு* *வந்த துன்பமாக கருதி* *அந்த உயிரைக்* *காப்பாற்ற வேண்டும்* , *அப்படி காப்பாற்ற* *வில்லை என்றால்* , *கற்று அறிவினாலும்* , *பொதுவா நடைமுறையிலுள்ள* *அனுபவ அறிவினாலும்* *எந்தவித பயனும் இல்லை*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

5 – 7 – 2021 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 32 ; இன்னா செய்யாமை ;

advertisement by google

குறள் ; 315 ;

advertisement by google

அறிவினான் ஆகுவது உண்டோ ? பிறிதின்நோய்

advertisement by google

தம்நோய்போல் போற்றக் கடை .

advertisement by google

விளக்க உரை ;

பிறிதோருயிரின்
துன்பத்தைத் தமக்கு
நேர்ந்த துன்பம்போலக்
கருதி அதனைப் போக்காத
விடத்துப் பொருள்களை
உள்ளவாறு அறிந்த
அறிவால் உண்டாகக்
கூடிய பயன் யாது ,

அதாவது பிற உயிருக்கு
வரும் துன்பத்தை நமக்கு
வந்த துன்பமாக கருதி
அந்த உயிரைக்
காப்பாற்ற வேண்டும் ,
அப்படி காப்பாற்ற
வில்லை என்றால் ,
கற்று அறிவினாலும் ,
பொதுவா நடைமுறையிலுள்ள
அனுபவ அறிவினாலும்
எந்தவித பயனும் இல்லை.
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button