கல்விபயனுள்ள தகவல்

*என் உயிர் தமிழினமே* *3 – 7 – 2021 சனிக்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ;37 ; அவாவறுத்தல் ;* *குறள் ;363 ;* *வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை* *யாண்டும் அஃதொப்ப தில்* *விளக்க உரை* ; ஒரு பொருளையும் விரும்பாமைபோலச் சிறந்த செல்வம் இவ்வுலகத்தினு மில்லை , எவ்வுலகத்தினுமில்லை , அல்லது அவ்வுலத்தினு மில்லை , *அதாவது ஒரு பொருள்* *மீது ஆசை* *கொள்ளாமையைப் போன்ற* *மேலான செல்வம்* *இவ்வுலகத்தில்* *மட்டுமல்ல வேறு எந்த* *உலகத்திலும் இல்லை* , *நீ பிறருக்காக* *விட்டுக் கொடுக்கும்* *எல்லாமே பலமடங்காக* *திரும்ப உன்னை* *வந்து சேரும் இதை* *உணர்வுப்பூர்வமாக* *உணர்ந்தவர்களே* *பாக்கியவாண்கள்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

3 – 7 – 2021 சனிக்கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ;37 ; அவாவறுத்தல் ;

advertisement by google

குறள் ;363 ;

advertisement by google

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

advertisement by google

யாண்டும் அஃதொப்ப தில்

advertisement by google

விளக்க உரை ;

ஒரு பொருளையும்
விரும்பாமைபோலச்
சிறந்த செல்வம்
இவ்வுலகத்தினு மில்லை ,
எவ்வுலகத்தினுமில்லை ,
அல்லது அவ்வுலத்தினு
மில்லை ,

அதாவது ஒரு பொருள்
மீது ஆசை
கொள்ளாமையைப் போன்ற
மேலான செல்வம் இவ்வுலகத்தில்
மட்டுமல்ல வேறு எந்த
உலகத்திலும் இல்லை ,
நீ பிறருக்காக
விட்டுக் கொடுக்கும்
எல்லாமே பலமடங்காக
திரும்ப உன்னை
வந்து சேரும் இதை
உணர்வுப்பூர்வமாக
உணர்ந்தவர்களே
பாக்கியவாண்கள்
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே

?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button