பயனுள்ள தகவல்மருத்துவம்

ஆண்மை சக்தி அதிகரிக்கவும்,ஆண்குறியின் தளர்ச்சி நீங்கி, புத்துணர்ச்சியுடன் புதுபலம் பெறவும்,ஆண்குறி வளர்ச்சி பெற்று வலிமை அடைய✍️எளிமையான சித்தவைத்தியம் மற்றும் நாட்டு வைத்தியம்✍️ பலவகையான இயற்கைமருத்துவ குறிப்பு✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

திருமணமாக உள்ள அனைத்து ஆண்களுக்கும் உள்ள சந்தேகமாக, இது உள்ளது. நம்முடைய உறுப்பு, பெரியதா அல்லது சிறியதா என. பல்வேறு மருந்துகளைப் பயன்படுத்தி, பக்க விளைவுகளைத் தேடிக்கொள்கின்றனர்.

advertisement by google

இதனைப் பற்றி பாலியல் மருத்துவர்களைக் கேட்டால், அளவு பெரிய விஷயமே அல்ல. செயல்திறனே முக்கியம் எனக் கூறுகின்றனர். சரி, திருமண ஆண்களைப் பார்த்தால், அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. திருமணம் செய்து கொண்ட பெண்கள் தான், தன்னுடைய கணவனுக்கு பெரியதாக இல்லை என, புலம்புகின்றனர்.

advertisement by google

அளவு முக்கியமில்லை என்றாலும், அதனை இயற்கையான முறையில் பெரியதாக மாற்ற இயலும். அதே சமயம், விந்து சக்தியையும் அதிகப்படுத்த இயலும். அதற்கு கீழ்காணும் வழிகளைப் பின்பற்றினாலேப் போதும்.

advertisement by google

முதலில் தினமும் உடற்பயிற்சி செய்யுங்க. அவ்வாறு செய்யும் பொழுது, உடலில் வியர்க்கும். வியர்வையின் மூலமாக, உடலுக்குத் தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் வியர்வையின் மூலம் வெளியேறிவிடும். உடல் புத்துணர்ச்சி அடைந்துவிடும். அவ்வாறு உடற்பயிற்சி செய்வதில் விருப்பம் இல்லை என்றால், தினமும் காலை தியானம் செய்யுங்கள். அது உங்கள் உடலினை சுத்தமாக்கிவிடும்.

advertisement by google

தினமும் வெந்நீரில் குளிக்க வேண்டாம். குளிர்ந்த நீரில் குளிக்கவும். முடிந்தால், இரண்டு வேலையும் குளியுங்கள். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரைக் குளிக்கலாம்.

advertisement by google

தொடர்ந்து 41 நாட்கள், செவ்வாழைப் பழத்தினை தினமும் தேனில் கலந்து இரவு சாப்பிடும் பொழுது, ஆணுறுப்புப் பலப்படும். விந்தணுவிற்குத் தேவையான, தாது உற்பத்தி அதிகரிக்கும்.

advertisement by google

அதே போல், தினமும் இரவு பேரீச்சம்பழத்தை நன்றாக மென்று உண்ண வேண்டும். அவசர அவசரமாக மென்று முழுங்கக் கூடாது. அவ்வாறு நன்றாக மென்று உண்ணும் பொழுது, அதில் இருந்து வரும் சாறு, தாது உற்பத்தியை அதிகரிக்கும். உடலுறவின் பொழுது, நீண்ட நேரம் நீங்கள் விளையாடலாம். விந்து வெளியேறாது. அதே சமயம், நீர்த்துப் போயிருந்த விந்து, கெட்டிப்படும்.

advertisement by google

ஒரு கிராம் ஆளி விதையை அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். பின் அதனைப் பாலுடன் சேர்த்து, தொடர்ந்து சாப்பிட்டு வரவும். அவ்வாறு சாப்பிட்டு வரும் பொழுது, ஆணுறுப்பில் உள்ள நரம்புகள் பலப்படும்.

விந்து திரவம் குறைவாக வருகிறது என, ஒரு சிலர் கவலைப்படுகின்றனர். இந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உள்ளது. பூசணிக்காயினை எடுத்து, நன்றாக தோலினை சீவிக் கொள்ளவும். பின், அதனை ஜூஸ் செய்து கொள்ளவும். அதில் சர்க்கரைக் கலந்து தொடர்ந்து சாப்பிட, விந்து திரவம் உங்கள் உடலில், அதிகரிக்க ஆரம்பிக்கும். மேலும், ஆண்மை சக்தியும் அதிகரிக்கிறது.

ஒரு சிலருக்கு தூங்கும் பொழுது வரும் கனவின் காரணமாக, விந்து வெளியேறிவிடும். பொதுவாக இதுப் பிரச்சனையானது இல்லை. இது அனைவருக்கும் நடக்கும் நிகழ்வு. ஆனால், ஒரு சிலருக்கு அதிகமாக, தொடர்ந்து நிகழ்வு நடைபெறும். இந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உள்ளது. சிறிதளவு கருவேலம் பிசினை எடுத்து, அதனை நன்றாகத் தண்ணீரில் கரைத்து குடிக்கவும். தூங்கும் பொழுது, விந்து வெளியேறுவது நின்றுவிடும்.

வெடிக்காத தென்னம்பூவை எடுத்துக் கொள்ளவும். அதனை பாலில் கலந்து, ஒரு எலுமிச்சை அளவு தினமும் காலை மாலை என, தொடர்ந்து 41 நாட்கள் குடிப்பதன் மூலம், தாது விருத்தி ஏற்பட்டு, நரம்புகள் பலமாகும்.

சாதிக்காயை பன்னீர் கலந்து அரைத்து, அதனை காய வைத்துப் பொடியாக மாற்றிக் கொள்ளவும். பின் அதனை தினமும் 1/4 கிராம் அளவு எடுத்து, பாலில் கலந்து காலை மற்றும் மாலை குடிக்க, விந்து இறுகும், உடல் நடுக்கும் போய்விடும்.

சாதிக்காயை பன்றி நெய் என்னும் நெய்யில் கலந்து, ஆண்குறியில் தடவி வர, சிறுத்துச் சுருங்கிய ஆண்குறி வளர்ச்சி பெற்று வலிமை அடையும்.

அதே போல், அமுக்குராங்கிழங்கு, வசம்பு, எட்டிகொட்டை இவை மூன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ளவும். அதனைப் பொடி செய்து, பசும்பாலுடன் கலந்து, அதனை ஆண்குறியின் மீது பத்து போடவும். ஓரிரண்டு வாரத்தில், ஆண்குறியின் தளர்ச்சி நீங்கி, புத்துணர்ச்சியுடன் புது பலம் அடையும்.

கருஞ்சீரகத்தை பொடியாக்கிக் கொள்ளவும். அதனை, ஆலிவ் எண்ணையில் கலந்து, ஆணுறுப்பில் தொடர்ந்து பூசி வரவும். அவ்வாறு செய்யும் பொழுது, அது மிக அதிக வலிமையை அடையும்.

ஹோட்டலில் உணவு உண்பதைத் தவிர்க்கவும். முடிந்த வரை, வீட்டிலேயே உணவு செய்து உண்ணவும். கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும். பொரித்த சிக்கன் 65, முதலான அசைவ உணவுகளைத் தவிர்க்கவும்.

இவை அனைத்துமே மிக எளிதானவை. சிரமம் பார்க்காமல் கொஞ்சம் மெனக்கெட்டு செய்தாலே, கட்டிலில் நீங்க தான் ராஜா!✍️

???சித்தமருத்துவத்தில் பலவகையான மருத்துவ முறைகள்✍️???ஆண்களுக்கு உள்ள ஆண்மைக்குறைவு/நரம்பு தளர்ச்சி/குழந்தையின்மை/வீரியம் குறைபாடு/ஆணுறுப்பு தளர்ச்சி ஆகியவை நீங்க இயற்கை மூலிகை பவுடர் செய்முறை விளக்கம் பகுதி-3

இதில்

?ஆண்மை குறைவு
?ஆண்குறி விரைப்பின்மை
?ஆண் உறுப்பு தளர்ச்சி
?ஆண் மலட்டு தன்மை
?குழந்தையின்மை
?தூக்கத்தில் விரைவில் விந்து வெளியேறுவதை தடுக்க
?உயிர் அணு குறைபாடு
?அதிக நேர உடலுறவு வைக்க முடியாமல் விரைவில் விந்து வெளியேறுதல்
?கை பழக்கத்தால் ஆண் உறுப்பு சிறுத்துப்போகுதல்
?வீரியம் இல்லமை
?நரம்பு பலப்படும்
?ஒட்டு மொத்த நரம்பு தளர்ச்சி என்பது முற்றும் குறையும்

போன்ற அனைத்து குறையும் நீங்கும்

தெரிந்து கொள்ள: ஆண்மை குறைவு / நரம்பு தளர்ச்சி என்பது ஒரு நோய் அல்ல,இதற்கு முறையான உணவுகளே போதும் பயப்பட வேண்டாம் தேவையற்ற மன குழப்பம் வேண்டாம்,தங்களின் குறைக்கு ஏற்ப தொடர்ந்து 90 நாள் வரை எடுங்கள் இயற்கையாக திரும்பி வரலாம்

நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் முன்பு ஒரு முறைக்கு நீங்களே தயார் செய்து எடுத்து பாருங்கள் இந்த மருந்து எங்கள் மருத்துவ மையத்தில் கடந்த 32 வருட பாரம்பரிய இயற்கை முறையில் பலர் பயன்பெற்ற ஓர் அற்புத மருத்துவத்தை நீங்களும் செய்து சாப்பிடுங்கள் இயற்கை முறையில் மீண்டும் பழைய உடல் நிலைக்கு மீண்டும் வாருங்கள்

காமலோஷம்பிளஸ்மருந்து_செய்முறை

தேவையான மூல பொருட்கள்:

1.ஜாதிக்காய் (5 முழு காய்)
2.அமலாக்கி (நெல்லி வற்றல்) (10 எண்ணிக்கை)
3.நீர்பிராமி (15கிராம்)
4.காய்ந்த வெற்றிலை (முழுதாக 5)
5.பிப்பலி(பெரிய மிளகு)
6.நீர்முள்ளி(15கிராம்)
7.முசிலி (15கிராம்)
8.சங்கு விதை (பூனைக்காலி விதை) (50கிராம்)
9.அஸ்வகந்தா (30கிராம்)
10.சிலாசத்து (இளம்கருப்பு நிறம் 5 அல்லது 15கிராம்)
11.கொக்கிரு (அக்கிலு) (15கிராம்)
12.முருங்கை விதை
13.பால்முதுங்கன் (15 கிராம்)
14.ஓரிதழ் தாமரை (50கிராம்)
15.தண்ணீர் விட்டான் கிழங்கு (2 சிறு முழு கிழங்கு)
16.நிலப்பனை கிழங்கு (25கிராம்)
17.சர்க்கரை பூசணி விதை (50கிராம் அல்லது 50 விதைகள்)
18.அத்திப்பழ உலர் விதை (50கிராம்)
19.பிஸ்தா பருப்பு (50கிராம்)
20.பாதாம் பிசின் (15கிராம்)
21.உலர் மதன காம பூ (30கிராம்)
22.கருவேலம் பிசின் (20கிராம்)
23.கோரை கிழங்கு (2 சிறிய கிழங்கு)
24.ஏலக்காய் விதைகள் (20 ஏலக்காய் விதைகள் மட்டும்)

☣️விளக்கத்திற்கு மாதிரி படங்கள் இணைக்க பட்டுள்ளது

செய்முறை

மேற்குறிப்பிட்ட மூலிகைகள் அனைத்தும் இயற்கை மூலிகை வளர்ப்பு பண்ணைகள்,மற்றும் பாரம்பரியம் வாய்ந்த நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கும் அனைத்தையும் பவுடராக வாங்க வேண்டாம் வாங்க கூடாது பலன் கொடுக்காது மூல பொருளாக வாங்கி

மேல் தோல் உள்ள மூல பொருட்களின் தோலை கட்டாயம் நீக்க வேண்டும் பிறகு சேகரித்த அனைத்தையும் ஒன்றாக வெயிலில் நன்கு காய வைத்து சுத்தம் செய்து அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து சுத்தம் செய்து,நிழலில் ஆறவைத்து காற்று புகாத box ல் போட்டு வைத்து கொள்ளளவும்,உங்கள் விருப்பம் போல சுத்தம் செய்தும் அரைத்து கொள்ளலாம்

குறிப்பு: ஒருவேளை உங்களுக்கு அசல் மூலிகைகள் கிடைப்பதில் சிரமம் இருந்தால் நாட்டு மருந்து கடைகளில் இதனை பவுடராக கிடைக்கும் விலை அதிகமான பவுடர் வாங்கி பயன்படுத்துங்கள்

சாப்பிடும்_முறை

தினமும் உணவுக்கு பிறகு 200ml வெதுவெதுப்பான பாலில் அல்லது சூடு நீரில் சிறிய 1 ஸ்பூன் அளவு கலந்து தொடர்ந்து 30-90 நாட்கள் வரை உங்கள் குறைக்கு ஏற்ப குடிக்கவும் சுவைக்கு சுத்தமான தேன் கலந்து கொள்ளலாம்

பத்தியம் முறை

1.காலை எழுந்தது முதல் உறங்கும் வரை தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் 250ml குடிக்க வேண்டும்

2.உடலுக்கு சூடு தரும் சைவ/அசைவம் உணவுகள் கூடாது

3.தினமும் குறைந்தது 8 மணி நேரம் உறங்க வேண்டும் (10pm to 6am)

4.உலர் அத்திப்பழம், மாதுளை,செவ்வாழை,கருப்பு உலர் பேரிச்சை,திராட்சை தினமும் கட்டாயம் சாப்பிட்டால் இதன் நிரந்தர பலன் கிடைக்கும்

5.தினமும் ஏதேனும் உடற்பயிற்சி செய்யுங்கள்

6.எண்ணெய் உணவுகள் , குக்கரில் சமைத்த சாதம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்

7.காமலோஷம் எடுக்கும் பொழுது முதல் 21 நாட்கள் உடலுறவு,கைப்பழக்கம்,மது,புகைப்பழக்கம் கூடாது

மேலே குறிப்பிடவை அனைத்தும் விரைப்பு மற்றும் விந்து முந்துதலை குணபடுத்தும் மூலிகைகள். இவைகளை முறையாக பயன்படுத்தினாலே நரம்பு தளர்ச்சி ஆண்மை மற்றும் செக்ஸ் சமந்த பட்ட அனைத்து குறைகளும் குணமாகும் #பக்கவிளைவு வர வாய்ப்பே இல்லை இவை அனைத்தும் இயற்கை

நீங்கள் அதிக அளவில் பணம் செலவு செய்யும் முன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு இதை ஒரு மாதம் மட்டும் பயன்படுத்துங்கள். இது பயன் தராது போது மருத்துவமனைக்கு செல்லுங்கள் தேவையில்லாமல் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டாம் இயற்கை மிஞ்சிய மருத்துவம் இந்த உலகில் இல்லை

இது விளம்பர பதிவு வியாபார பதிவோ இல்லை,எங்களிடம் மருந்து வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை

நீங்களே உங்கள் வீட்டில் செய்து எடுத்து நல்ல பலனை பெறலாம் இந்த மருந்தினை செய்வதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டாலோ அல்லது ஏற்கனவே பயன்படுத்தி பயன்பெற்றவர்களின் பலனை பார்க்க wha ts- app மட்டும் செய்யுங்கள் உதவி மற்றும் விளக்கம் அளிக்கப்படும் ,பயன் பெற்றவர்கள் கூறிய கருத்துக்களை அனுப்புகிறோம்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button