இந்தியாஉலக செய்திகள்தமிழகம்

தமிழக முதல்வர் ஸ்டாலின்,பெயரை விசாரித்த ரஷ்யா தலைவர்கள் மற்றும் ரஷ்ய பொதுமக்கள்✍️ ரஷ்யா முழுக்க தமிழக முதல்வரை பேச்சாம்✍️உலக லெவலுக்கு உயர்ந்த தமிழக முதல்வர்!✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

“ஸ்டாலின்”.. பெயரை விசாரித்த ரஷ்யா தலைவர்கள் மற்றும் ரஷ்ய பொதுமக்கள் , ரஷ்யா முழுக்க தமிழக முதல்வரை பேச்சாம்.. உலக லெவலுக்கு உயர்ந்த தமிழக முதல்வர்!

advertisement by google

சென்னை: தேசிய தலைவராக ஸ்டாலின் உருவெடுப்பார் என்று பார்த்தால் உலக தலைவராகவே உருவெடுத்துவிடுவார் போல தெரிகிறது.. யார் இந்த ஸ்டாலின் என்று ரஷ்ய தூதரக அதிகாரிகள் போனை போட்டு நம் பத்திரிகையாளர்களை கேட்டு வருகிறார்களாம்..!

advertisement by google

“தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன்” என்று ஒரு முறை கருணாநிதி சொல்லி இருந்தார்..

advertisement by google

அந்த அளவுக்கு கம்யூனிஸம் மீது பற்று வைத்திருந்தவர் கருணாநிதி.. ஸ்டாலின் பிறக்கும் முன், அவருக்கு அய்யாதுரை என்றுதான் பெயர் வைக்க ஆசைப்பட்டாராம் கருணாநிதி.

advertisement by google

காரணம், திராவிட இயக்கத்தின் தலைவர் தந்த பெரியாரை, பெரும்பாலானோர் அய்யா என்றுதான் அழைப்பார்கள்.. அதேபோல, பெரியாருக்கு பிறகு அறிஞர் அண்ணா மீது பற்று கொண்டவர் கருணாநிதி.. எனவே இவர்கள் 2 பேரையும் சேர்த்து அய்யாத்துரை என்றே பெயர் வைக்க ஆசைப்பட்டார் கருணாநிதி.

advertisement by google

இந்நிலையில், 1953-ம் ஆண்டு சோவியத் தலைவர் ஸ்டாலின் மறைந்தபோது, அவரது இரங்கல் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருணாநிதி பேசிக் கொண்டிருந்தார்.. மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே, அவருக்கு 2வது மகன் பிறந்துவிட்ட செய்தி வந்து சேர்ந்தது.. அந்த கூட்டத்திலேயே பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலினின் பெயரை சூட்டுகிறேன் என்று அறிவித்தாராம் கருணாநிதி. இப்படித்தான் ஸ்டாலினுக்கு தான் பெயர்வைத்ததாக பலமுறை கருணாநிதியே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார்.

advertisement by google

இப்போது விஷயம் என்னவென்றால், நம் ஸ்டாலினின் பெயர் ரஷ்யா வரைக்கும் ஃபேமஸ் ஆகி உள்ளது.. தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, அவரை பற்றி செய்திகளை சோஷியல் மீடியாவில் ஆக்கிரமித்து வருகின்றன.. முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலினைப் பற்றி தெரிந்து கொள்ள, ரஷ்ய அரசியல்வாதிகளும், அந்நாட்டு அதிகாரிகளும் ஆவலாக இருக்கிறார்களாம்.

advertisement by google

“நம்ம தலைவரின் பெயரை வைத்துள்ள இந்த ஸ்டாலின் யார்?” என்பதுதான் அவர்களின் ஒரே கேள்வி.. அதனால், ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உட்பட பலர், தமிழக முதல்வரை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்… டில்லியில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள், பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்டு, ‘தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் யார்? இவரை பற்றிய விபரங்களை விசாரித்து எங்களுக்கு தெரிவியுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனராம்..!

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button