இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நாம்தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் காளியம்மாளுக்கு இத்தனை வாக்குகள் தானா✍️பூம்புகார் தொகுதி நிலவரம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

நாம்தமிழர்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் காளியம்மாளுக்கு இத்தனை வாக்குகள் தானா.?! பூம்புகார் தொகுதி நிலவரம்.!*

advertisement by google

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில். திமுக வெற்றி உறுதியாகியுள்ளது.

advertisement by google

இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக அனைவராலும் உற்றுநோக்க பட்டது. காரணம், மக்கள் நீதி மையம், அமமுக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மிகப்பெரிய தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

advertisement by google

அந்த வகையில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், சுமாரான நம்பிக்கையை நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மையம் பெற்றுள்ளது. ஆனால் அமமுகவுக்கு மிகப்பெரிய அடி கிடைத்துள்ளது.

advertisement by google

இந்த நிலையில், பல்வேறு இடங்களிலும் மநீம மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே மூன்றாவது இடத்திற்கான போட்டி கடுமையாக இருந்தது. இந்த நிலையில், நாதகவின் நட்சத்திர வேட்பாளராக பார்க்கப்படும் காளியம்மா போட்டியிட்ட பூம்புகார் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரான பவுன்ராஜ் முன்னணியில் இருக்கின்றார்.

advertisement by google

அடுத்ததாக நிவேதா எம்.முருகன் இருக்கின்றார். இந்த நிலையில், இந்த தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் பெற்றுள்ள மொத்த வாக்குகள் தற்போதைய நிலவரப்படி 6,872 வாக்குகள் பெற்றுள்ளார்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button