இந்தியாதமிழகம்

பெரும் சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்✍️ மிகுந்த கோபகாரராக காட்டிக்கொண்டபிரேமலதா விஜயகாந்த் பெற்ற வாக்குகள் எவ்வளவு? முன்னணி நிலவரம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பெரும் சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்.! பிரேமலதா விஜயகாந்த் பெற்ற வாக்குகள் எவ்வளவு? முன்னணி நிலவரம்.!*

advertisement by google

விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

advertisement by google

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 140 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

advertisement by google

அதிமுக கூட்டணி 85 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார்.

advertisement by google

இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

advertisement by google

8 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 25,323 வாக்குகளும், பாமக வேட்பாளர் 19,533 வாக்குகளும் பெற்றனர். பிரேமலதா விஜயகாந்த் 9,902 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இன்னும் 18 சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button