கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டியில் உள்ள புகழ்பெற்ற செண்பகவல்லியம்மன் – பூவனநாதசுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருத்தேரோட்டம் வரும் 13ந்தேதியும், தீர்த்தவாரி நிகழ்ச்சி வரும் 14ந்தேதியும், தெப்ப தேரோட்டம் வரும் 15ந்தேதியும் நடைபெறவுள்ளது.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *