அமமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு✍️அமமுக தலைமையின் கீழ் தேமுதிக கூட்டணியமைத்து ,அமமுக புதிய சாதனை✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

அமமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

✍செய்யூர் சிவா, மதுராந்தகம் மூர்த்தி, கீழ் வைத்தியனான் னகுப்பம் தனசீலன், ஊத்தங்கரை (தனி) பாக்யராஜ், வேப்பனஹள்ளி முருகேசன், பாலக்கோடு விஜயசங்கர், பொண்ணாகரம் உதயகுமார், செங்கம் அன்பு, கலசபாக்கம் நேரு, ஆரணி பாஸ்கரன், மயிலம் சுந்தரேசன், திண்டிவனம் சந்திரலேகா, வானூர் கணபதி, திருக்கோவிலூர் வெங்கடேசன், கள்ளக்குறிச்சி விஜயகுமார், ஏற்காடு குமார், மேட்டூர் ரமேஷ் அரவிந்த், சேலம் மேற்கு அழகாபுரம் மோகன்ராஜ், நாமக்கல் செல்வி, குமாரபாளையம் சிவசுப்பிரமணியன், பெருந்துறை குழந்தைவேலு, பவானிசாகர் ரமேஷ், கடலூர் யோகேஸ்வரன், அவிநாசி மீரா, திருப்பூர் வடக்கு செல்வகுமார், வால்பாறை முருகராஜ், கும்மிடிபூண்டி டில்லி, திருத்தணி கிருஷ்ணமூர்த்தி, ஆவடி சங்கர், வில்லிவாக்கம் சுபமங்கலம் டில்லி பாபு, திருவிக நகர் சேகர், எழும்பூர் டி. பிரபு, விருகம்பாக்கம் பார்த்தசாரதி, சோழிங்க நல்லூர் முருகன், பல்லாவரம் முருகேசன், சோழவந்தான் ஜெயலட்சுமி, மதுரை மேற்கு பாலச்சந்தர், அருப்புக்கோட்டை ரமேஷ், பரமக்குடி சந்திரபிரகாஷ், தூத்துக்குடி சந்திரன், ஓட்டப்பிடாரம் ஆறுமுகநயினார், ஆலங்குளம் ராஜேந்திரன், ராதாபுரம் ஜெயபால், குளச்சல் சிவகுமார், விளவங்கோடு ஐ டன் சோனி, ஒட்டன்சத்திரம் மாதவன், நிலக்கோட்டை ராமசாமி, கரூர் ரவி, கிருஷ்ணராயபுரம் கதிர்வேல், மணப்பாறை கிருஷ்ணகோபால், திருவெறும்பூர் செந்தில்குமார், முசிறி குமார், பெரம்பலூர் ராஜேந்திரன், திட்டக்குடி உமாநாத், விருதாச்சலம் பிரேமலதா விஜயகாந்த், பண்ருட்டி சிவக்கொழுந்து, கடலூர் ஞானபண்டிதன், கீழ்வேளூர் பிரபாகரன், பேராவூரணி முத்து சிவகுமார், புதுக்கோட்டை சுப்பிரமணியன் ஆகியோர் தேமுதிக சட்டமன்ற வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *