இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக ,மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில்,மாவட்ட தலைமை அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம்✍️முதல் கூட்டணி சார்பாக போட்டியிடும் மக்கள் நீதி மையம் வேட்பாளர் கதிரவன் அவர்களை பெருவாரியான வாக்கு வெற்றி பெற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாடுபடும் என்று கூட்டத்தில் தீர்மானம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில்மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முதல் கூட்டணி சார்பாக போட்டியிடும் மக்கள் நீதி மையம் வேட்பாளர் கதிரவன் அவர்களை பெருவாரியான வாக்கு வெற்றி பெற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாடுபடும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது நகர செயலாளர் பழனி முருகன் நகர அவைத்தலைவர் ஐயம்பெருமாள் பிள்ளை கயத்தாறு ஒன்றிய செயலாளர் பூபாண்டியன் மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் மதுரை மாவட்ட மகளிரணி செயலாளர் சத்யா சுரேஷ் மாநில செயற்குழு உறுப்பினர் பூமி பாலகன் சந்தானம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button