பெண்களை தங்கள் வலையில் வீழ்த்துவதையும் ஏமாற்றுவதையோ தங்களின் சாதனைகளாக நினைக்கும் ஒரு சில ஆண்கள்✍️இந்த வகை ஆண்களை கண்டுபிடிக்க சில அறிகுறிகள்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

நம்புவதற்கு கடினமானாக இருந்தாலும் இங்கு சில ஆண்கள் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்துவதையோ அல்லது ஏமாற்றுவதையோ தங்களின் சாதனைகளாக நினைக்கிறார்கள். அவர்கள் புத்திசாலித்தனமாகவும், நகைச்சுவையாகவும் பெண்களை எளிதில் வீழ்த்தும் அளவிற்கு கவர்ச்சிகரமானவர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் ஒருபோதும் அவர்கள் உண்மையாக காதலிக்க மாட்டார்கள். இந்தவகை ஆண்களை பெண்கள் அறவே தங்கள் வாழ்க்கையில் இருந்து அகற்ற வேண்டியது அவசியம். இவர்களை வாழ்க்கையில் சந்திக்காமலே இருந்தால் அது கூடுதல் அதிர்ஷ்டம். இந்த வகை ஆண்களை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் பெண்களை தங்கள் வெற்றிக்கோப்பையாக மட்டுமே நினைக்கும் ஆண்களின் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம். சரியான நேரத்தில் பின்வாங்குவார்கள் இது போன்ற ஆண்கள் பெண்களின் வகைகளை அடையாளம் காண்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். நீங்கள் அவர்கள் வலையில் வீழத்தொடங்கிவிட்டீர்கள் என்று அவர்கள் உணர்ந்தால், அவர்களுடன் வெளியே செல்ல நீங்கள் இன்னும் கொஞ்சம் தயங்குகிறீர்கள் என்றால், அவர்கள் திரும்பிச் சென்று விலகிச் செல்வார்கள். இது நீங்கள் மேலும் ஆவலுடன் இருப்பீர்கள் என்று அவர்கள் அறிந்திருப்பதால் மட்டுமே, நீங்கள் நிச்சயமாக அவர்களை அணுகுவீர்கள் என்று அவர்கள் நன்கு அறிவார்கள். காதலில் இல்லாததுபோல காட்டிக்கொள்வது இந்த வகை ஆண்கள் தங்கள் உறவு நிலை குறித்து மிகவும் வெளிப்படையானவர்கள். அவர்கள் ஒருபோதும் தங்களை ஒரு பிரத்யேக உறவில் இருப்பதாக முத்திரை குத்த மாட்டார்கள், ஆனால் அவ்வாறு நினைத்ததற்காக உங்களை குற்ற உணர்வடையச் செய்வார்கள். உண்மை என்னவென்றால், அவர்களின் செயல்களும் சொற்களும் அவர் ஒரு உறவுக்கு தயாராக இருப்பதாக உண்மையிலேயே தெரிவிக்கின்றன, ஆனால் அவர்கள் எப்போதும் காதல் முத்திரை குத்தப்படுவதை தவிர்ப்பார்கள். தொடர்பு கொள்ள கடினமாக இருப்பது உங்களுக்கு அவர் தேவைப்படும்போது, அவரது தொலைபேசி ஒலித்துக் கொண்டே இருக்கும். அவசர காலங்களில் அழைப்புகள் அல்லது மெசேஜ் எதுவும் செயல்படவில்லை என்பதால் அவரைப் பிடிப்பது மிகவும் கடினம் என்பதை நீங்கள் காண்பீர்கள். அவர் உங்களுடன் இல்லாதபோது, அல்லது உங்கள் தொலைபேசியை எடுக்காதபோது அவர் மற்ற பெண்களைப் கவரும் முயற்சியில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிகளவு நீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்… எந்தெந்த உறுப்புகள் இதனால் பாதிக்கப்படுகிறது தெரியுமா? தனிப்பட்ட ரகசியங்களை வைத்திருப்பது இந்த ஆண்கள் உங்களை தங்கள் வழிகளை பயன்படுத்தி கவர்ந்திழுக்கலாம், ஆனால் அவர்கள் தங்கள் நெருங்கிய வாழ்க்கை விவரங்களைப் பற்றி மூடிமறைக்க விரும்புவார்கள். அத்தகைய ஆண்கள் உங்களை தங்கள் வாழ்க்கையில் ஆழமாக அனுமதிக்க பயப்படுகிறார்கள், எனவே, அவர்கள் கவனமாக செயல்படுவார்கள், உங்களைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் வெளிப்படையாக இருக்க விரும்பாததால், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைப் பற்றி உங்களுக்கு குறைவாகவோ அல்லது தெரியாமலோ இருக்கலாம். அழகான தருணங்களை மட்டும் பகிர்ந்து கொள்வது சூழல் குழப்பமாக மாறும்போது இவர்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டார்கள். இந்த வகை ஆண்கள் அமைதியான, அழகான, எளிதில் தான் சொல்வதை நம்பக்கூடிய பெண்களை விரும்புவார்கள். உணர்ச்சிகரமான அல்லது மோசமான சூழல் ஒன்றைப் பற்றி அவர்களிடம் பேசும்போது அங்கிருந்து நழுவி விடுவார்கள். அனைத்தையும் திட்டமிட்டு செய்வது அவர்கள் கவனமாக, முறையாக மற்றும் ஒழுங்கமைக்கப்பட்டவர்கள். அவர்கள் கவனக் குறைவாக நீங்கள் ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள், ஏனென்றால் மற்ற எல்லா பெண்களின் தகவல்களையும் அவர்கள் மனதில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் எந்த உணர்ச்சிகளை வெளியே கூற வேண்டும், எதை மறைக்க வேண்டும் என்று துல்லியமாக கணக்கிட்டு வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் உண்மையான குணத்தை மறைப்பதில் மிகவும் புத்திசாலிகள். வெறும் 78 பேருடன் தொடங்கி பிரிட்டிஷ் அரசாங்கத்தையே நடுங்க செய்த மாபெரும் போராட்டத்தை பற்றி தெரியுமா? வார்த்தைகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவார்கள் அவர்களின் அழகான வார்த்தைகள்தான் நீங்கள் அவர்களிடம் மயங்குவதற்கு முதல் காரணமாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணையும் வகைப்படுத்தவும், கவரவும் தங்களுக்கென ஒரு வார்த்தை தொகுப்பையே அவர்கள் வைத்திருப்பார்கள். இவர்களை விட்டு பிரிந்தால் உங்களால் வாழ முடியாது என்று உங்களை நினைக்க வைக்க அனைத்தையும் செய்வார்கள். அதேசமயம் உங்களை விலகி செல்லவும் அனுமதிக்க மாட்டார்கள். உங்க காதலர்கிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா அவங்க காதலரா இருக்க தகுதியே இல்லாதவங்களாம்… உஷார்…! உங்கள யாரவது வெறித்தனமா காதலிக்கிறாங்களானு? இந்த அறிகுறிகள் வச்சு தெரிஞ்சிக்கலாமாம்…! காதலில் முத்தமிடுவது ஏன் அவசியம் தெரியுமா? இனிமே முத்தம் கொடுக்காம காதலிக்காதீங்க…! தினமும் காலையில் இதனை ஊறவைத்து சாப்பிடுவது ஆண்களின் விந்தணு தரத்தை பெருமளவில் அதிகரிக்குமாம்…! ஆண்களை கவரும் என நினைச்சி நீங்க செய்யுற இந்த விஷயங்கள் எல்லாம்.. அவர்களை கவராதாம் பெண்களே! பெண்களே! ரொம்ப நேரம் முத்தம் கொடுத்து உங்க காதலனை இன்பத்தில் திளைக்க வைக்க இப்படி பண்ணுங்க…! இந்த 5 ராசிக்காரங்க படுக்கையில் ரொம்ப ‘ஆர்வமா’ இருப்பாங்களாம்… உங்க ராசி இதுல இருக்கா? பெண்கள் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் தகுதிகள்… உங்ககிட்ட இதுல ஒன்னாவது இருக்கா? திருமணத்துக்கு முன் அனைவருக்கும் வரும் இந்த பிரச்சனையை எப்படி ஈஸியாக கையாளனும் தெரியுமா? நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா? அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன? இந்த வகை பெண்களை காதலிக்கும் ஆண்கள் ரொம்ப பாவம்… இவங்க கண்டிப்பா உங்கள கழட்டி விட்ருவாங்க…! அட இந்த விஷயம் கூடவா பிடிக்கும்! பெண்களிடம் ஆண்கள் விரும்பும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா? உங்க காதலர்கிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா அவங்க காதலரா இருக்க தகுதியே இல்லாதவங்களாம்… உஷார்…! உங்கள யாரவது வெறித்தனமா காதலிக்கிறாங்களானு? இந்த அறிகுறிகள் வச்சு தெரிஞ்சிக்கலாமாம்…! காதலில் முத்தமிடுவது ஏன் அவசியம் தெரியுமா? இனிமே முத்தம் கொடுக்காம காதலிக்காதீங்க…! தினமும் காலையில் இதனை ஊறவைத்து சாப்பிடுவது ஆண்களின் விந்தணு தரத்தை பெருமளவில் அதிகரிக்குமாம்…! ஆண்களை கவரும் என நினைச்சி நீங்க செய்யுற இந்த விஷயங்கள் எல்லாம்.. அவர்களை கவராதாம் பெண்களே! பெண்களே! ரொம்ப நேரம் முத்தம் கொடுத்து உங்க காதலனை இன்பத்தில் திளைக்க வைக்க இப்படி பண்ணுங்க…!

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *