அமைச்சர் காரை சோதனையிட்ட பறக்கும்படை அதிகாரி மீண்டும் அதே இடத்தில பணி நியமனம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

♨️அமைச்சர் காரை சோதனையிட்ட பறக்கும்படை அதிகாரி மீண்டும் அதே இடத்தில பணி நியமனம்

சென்னை: அமைச்சர் காரை சோதனையிட்டதால் இடமாற்றம் செய்யப்பட்ட பறக்கும்படை அதிகாரி மீண்டும் அதே இடத்தில பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கடம்பூர் ராஜு சோதனையிட்டபோது, அமைச்சர் ஒத்துழைக்கவில்லை என்று பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து புகார் அளித்திருந்தார்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *