பயனுள்ள தகவல்மருத்துவம்விவசாயம்

காடைகளுக்குதடுப்பூசி தேவையில்லையா… ஏன்✍️காடை வளர்ப்பும், அதன் பயன்களும்✍️காடைகளில் ஏற்படும் நோய்கள் ✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

இவற்றிற்கு தடுப்பூசி தேவையில்லையா… ஏன்…??

advertisement by google

?காடை வளர்ப்பும், அதன் பயன்களும்..!!

advertisement by google

காடைகளில் ஏற்படும் நோய்கள் :

advertisement by google

? முட்டையிடும் காடைகளுக்கு போதுமான தாது உப்புகளும், வைட்டமின்களும் போதுமான அளவில் அளிக்கப்படாததால் குஞ்சுகள் பொரிக்கும் போது அவற்றின் கால் வலுவிழந்தும், நோஞ்சானாகவும் இருக்கும்.

advertisement by google

? இதனை தவிர்க்க இனப்பெருக்கம் செய்யும் காடைகளுக்கு போதுமான அளவு தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.

advertisement by google

? கோழிகளைவிட காடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமிருப்பதால் நோய்களுக்கு எதிராக தடுப்பூசி அளிக்கத் தேவையில்லை.

? முறையான காடைக் குஞ்சு பராமரிப்பு, பண்ணைகளில் முறையான கிருமி நீக்கம், எப்பொழுதும் காடைகளுக்கு தூய்மையான குடிநீர், தரமான கலப்புத்தீவனம் போன்றவற்றை கையாண்டால் காடைகளில் இறப்பினை தடுக்கலாம்.

காடை முட்டைகளில் உள்ள சத்துக்கள் :

? காடைகளின் முட்டைகள் கோழி முட்டைகளை காட்டிலும் சுவை மிகுந்ததாக இருக்கும். அவற்றின் உணவுச்சத்து மதிப்பு கோழி முட்டைகளை விட 3-4 மடங்கு அதிகமாக இருக்கும்.

? கோழி முட்டைகளில் 11 சதவீதம் வரையே புரதச்சத்து இருக்கிறது. ஆனால் காடை முட்டைகளில் 13 சதவீதம் புரதச்சத்து இருக்கிறது.

? காடை முட்டைகளில் உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ்சத்து ஆகியவை அதிகம் உள்ளது.

புற்றுநோயை கட்டுப்படுத்தும் காடை முட்டை :

? காடை முட்டைகளில் மனிதர்களுக்கு தீங்கு இழைக்காத கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. இதனால் வயதானவர்கள் கூட இந்த முட்டைகளை சாப்பிடலாம்.

? மனிதர்களின் மூளையை இயக்கும் கோலின் எனும் வேதியல் பொருளும் காடை முட்டைகளில் இருக்கிறது. மூட்டு அலர்ஜிக்கு காடை முட்டை சிறந்த மருந்தாக செயல்படும்.

? இரைப்பை சவ்வு பிரச்சனைகளையும் தீர்க்கும் திறன் காடை முட்டைகளுக்கு உண்டு. அத்துடன் ரத்த சோகை, ரத்தத்தில் உள்ள நச்சுகளையும், கன உலோகங்களை கழிவு செய்தல் போன்றவற்றை செய்கிறது.

? உடல் உறுப்புகள் வயதாவதை தாமதப்படுத்துதல், இதய தசைகளை பலப்படுத்துதல், தலைமுடியை வலுவடைய செய்து மினுமினுப்பாக்குதல், மனித உடலின் தோல் நிறத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காடைகளின் பங்கு இன்றியமையாதது ஆகும்.

? இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் புற்றுநோய் செல்கள் பெருக்கத்தை காடை முட்டைகள் கட்டுப்படுத்தி நோய்க்கு எதிரான மருந்தாகவும் செயல்படுகிறது.

? குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவுடன் தினசரி 2 காடை முட்டைகளை கொடுத்து வந்தால் அவர்களின் உடல் வளர்ச்சி அதிகரிப்பதோடு, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்க செய்கிறது.


? கூண்டுகளில் வளர்க்கப்படும் காடைகள் மூலம் பெறப்படும் உப பொருளான காடை எச்சம் எனும் எருவில் நைட்ரஜன் அதிகமாக இருக்கிறது. அவைகளை வேளாண் பணிகளுக்கு எருவாக பயன்படுத்தலாம்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button