பயனுள்ள தகவல்மருத்துவம்விவசாயம்

பாஸ்மதி அரிசி என்பது குறைந்த அளவு வேக வைக்கப்பட்ட அரைவேக்காட்டு அரிசி✍️பச்சரிசியுமில்லை புழுங்கல் அரிசியுமில்லை✍️ அது parboiling அல்லது steaming எனச் சொல்லப்படும் அரிசி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பாஸ்மதி அரிசி.

advertisement by google

பாஸ்மதி அரிசி என்பது பச்சரிசியுமில்லை புழுங்கல் அரிசியுமில்லை. அது parboiling அல்லது steaming எனச் சொல்லப்படும் குறைந்த அளவு வேக வைக்கப்பட்ட அரைவேக்காட்டு அரிசி.

advertisement by google

பாசுமதி என்பது இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் முதலிய நாடுகளில் விளையும் ஒரு வகை நீண்ட அரிசியாகும். இதன் தனிப்பட்ட நறுமணமும் சுவையும் குறிப்பிடத்தக்கது. பாசுமதி என்னும் வடமொழிச் சொல்லுக்கு, “நறுமணம் வாய்ந்த” என்றும் “மென்மையான அரிசி” என்றும் பொருள் கொள்ளலாம்.

advertisement by google

பாசுமதியின் சுவையும் மணமும் அதன் உமிக்கு அடியில் இருக்கும் மேல் அடுக்கில் தான் இருக்கிறது. அதாவது அதன் தவிட்டில் தான் இருக்கிறது. அதனால் அதை உமி நீக்கும் போது அதிக கவனம் தேவைப்படும். இதற்கென பிரத்யேகமாக ரப்பர் ரோலர்கள் பொருத்தப்பட்ட ஹல்லர் பயன்படுத்தப்பட்டு உமி நீக்கப்படும். அவ்வாறு நீக்கப்படும் போது, அரிசியோ, அதன் மேலடுக்கோ சிதையாமல் பாதுகாக்கப்படும்.

advertisement by google

பச்சரிசியாக அரைக்கும் போது அரிசி உடையும் வாய்ப்பு அதிகம். மேலும் சமைக்கும் போது குழைந்து விடலாம். புழுங்கலரிசியாக செய்யும் போது அதன் பிரத்யேக சுவையை தக்க வைத்தல் கடினம் . அதனால் அது அரைவேக்காட்டிற்கு உட்படுத்தப்பட்டு, அரைக்கப்படுகிறது.

advertisement by google

நன்றிகளும்
பிரியங்களும்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button