கிறிஸ்தவத்தை எதிர்த்து கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தி அழிக்க நினைத்த அரசர்களின் மரணங்கள்✍️ திகில் வரலாற்றுசுவடு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

கிறிஸ்தவத்தை எதிர்த்து கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தி அழிக்க நினைத்த அரசர்களின் மரணங்கள்……

1) #நீரோ தற்கொலை செய்து கொண்டான்.

2) #டொமிஷியன் பணியாட்களால் படுகொலை செய்யப்பட்டான்.

3) #ஹேட்ரியன் பயங்கர நோயால் பிடிக்கப்பட்டு கொடிய வேதனையால் மரணமடைந்தான்.

4) #டேசியஸ் சேற்றில் புதைந்து அழிந்தான்.

5) #வல்லேரியன் பெர்சியர்களால் பிடிபட்டு தோல் உரிக்கப்பட்டு இறந்தான்.

6) #டயோகிளிஷியன் பதவி இழந்து பைதியக்காரன் ஆனான்.

கிறிஸ்தவத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தார்கள் ஆனால் இவர்கள் ஆண்ட நாடுகளில் கிறிஸ்தவம் நிலைத்திருக்கிறது.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *